நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:என். எம். ஆர். சுப்பராமன் 1.jpg|20pxright|thumb|என். எம். ஆர். சுப்பராமன், நினைவு அஞ்சல் தலை]]
'''என். எம். ஆர். சுப்பராமன்''' (பிறப்பு: 14.08.1905- இறப்பு:25.01.1983) [[காந்தியம்|காந்தியவழியில்]] [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய
விடுதலைப் போராட்டத்தில்]] கலந்துகொண்டவர். மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. [[காந்தியம்|காந்தியவழியில்]] இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
<ref>http://www.hindu.com/2006/08/20/stories/2006082003000200.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது