அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவி பராமரித்து வருகிறார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது. 1990 களில் ஓரின பாலீர்ப்பாளர்களின் உரிமைக்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். அப்பிரச்சனை குறித்து தன்னால் மதுரை போன்ற நகரில் பேசமுடியுமென்ற நம்பிக்கை தனக்கு அச்சமயத்தில் இருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref>
 
ஜூலை 29, 2012 இல், [[மதுரை]]யைச் சேர்ந்த அமைப்பான [[ஸ்ருஷ்டி|சிருஷ்டியின்]] சார்பில் [[மதுரை]]யில் நடத்தப்பட்ட ’துரிங் வானவில் திருவிழா’வையும் வானவில் பேரணியையும் (pride parade) தொடங்கி வைத்தார். இதுவே ஆசியாவில் நடந்த முதல் வானவில் பேரணியும் அஞ்சலி கோபாலன் பங்குகொண்ட முதல் வானவில் பேரணியுமாகும்பேரணியாகும்.<ref>http://www.indianoilxpress.com/Articles.aspx?ArticleID=4377&tID=7</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது