சூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
 
{{JuneCalendar}}
 
==நிகழ்வுகள்==
===2009===
*[[ஜூன் 30]]:
**[[இத்தாலி]]யில் சரக்கு [[தொடருந்து]] ஒன்று தடம் புரண்டு வெடித்துச் சிதறியதில் 15 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தார்கள். [http://news.bbc.co.uk/2/hi/europe/8125644.stm (பிபிசி)]
**[[பாரிஸ்|பாரிசில்]] இருந்து 150 பேருடன் புறப்பட்ட [[ஏமன்]] விமானம் [[கொமரோசு]] அருகில் வீழ்ந்தது. 5 வயதுக் குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது. [http://www.cnn.com/2009/WORLD/meast/06/29/yemen.plane.crash/index.html (சீஎனென்)]
**[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[பக்தாத்]] மற்றும் [[ஈராக்]]கின் முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறத் தொடங்கினர். [http://www.nytimes.com/2009/06/30/world/middleeast/30iraq.html?hp (நியூயோர்க் டைம்ஸ்)]
**[[மும்பை]]யில் பந்த்ரா-ஒர்லி ஆகிய பகுதிளை இணைக்கும் வகையில் 5.6[[கிமீ]] நீள கடல்வழிப் பாலம் திறக்கப்பட்டது. [http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=4230 (தினமலர்)]
*[[ஜூன் 28]]:
**[[இராமேஸ்வரம்]] மீனவர்கள் மீது [[இலங்கை]]க் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தினர். [http://www.dailythanthi.com/article.asp?NewsID=497218&disdate=6/29/2009 (தினத்தந்தி)]
**[[ஹொண்டுராஸ்|ஒந்துராசில்]] அதன் அதிபர் [[மனுவேல் செலாயா]] இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். [http://news.bbc.co.uk/2/hi/americas/8123126.stm (பிபிசி)]
*[[ஜூன் 27]]: [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] இரண்டு தீவிரவாதக் குழுக்கள் தமத்ஹு ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்தனர். [http://www.telegraph.co.uk/news/uknews/northernireland/5661173/Loyalist-paramilitaries-destroy-weapons.html (த டெலிகிராப்)]
*[[ஜூன் 25]]: [[ஹொண்டுராஸ்]] தலைவர் [[மனுவேல் செலாயா]] இராணுவத் தளபதியைப் பதவியில் இருந்து அகற்றினார். மேல்நீதிமன்றம் உடனடியாக அவரை பணிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டது. [http://news.bbc.co.uk/2/hi/americas/8119223.stm (பிபிசி)]
*[[ஜூன் 24]]:
**35,000 ஆண்டுகள் பழமையான [[புல்லாங்குழல்]] ஒன்று [[ஜெர்மனி]]யில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. [http://news.bbc.co.uk/2/hi/europe/8117915.stm (பிபிசி)]
**[[பாகிஸ்தான்]], வசிரிஸ்தானில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான் தாக்குதலில் குறைந்தது 43 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/8115814.stm (பிபிசி)]
*[[ஜூன் 22]]: [[வாஷிங்டன்|வாஷிங்டனில்]] நிலத்தடி [[தொடருந்து]]] தடம்புரண்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்தனர். [http://www.nbcwashington.com/news/local/Metro-Trains-Collide-Between-Takoma-Fort-Totten.html (என்பிசி)]
*[[ஜூன் 21]]:
**[[மரவள்ளி]] [[மாயா நாகரிகம்|மாயா]] மக்களின் முக்கிய உணவாக இருந்ததற்கான [[தொல்லியல்]] சான்றுகள் கிடைத்துள்ளது. [http://www.latimes.com/news/nationworld/nation/la-sci-maya21-2009jun21,0,7620705.story (லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்)]
**[[2009 ஐசிசி உலக இருபது20]] கிண்ணத்தை [[இலங்கை]]க்கு எதிராக ஆடி [[பாகிஸ்தான்]] வெற்றி கண்டது. [http://www.cricinfo.com/wt202009/content/current/story/410042.html (கிரிக்கின்ஃபோ)]
**[[கிரீன்லாந்து]] [[டென்மார்க்]]கிடம் இருந்து பிரிந்து செல்லுவதற்கான முதற்படியாக தன்னாட்சியை அறிவித்தது. [http://news.bbc.co.uk/1/hi/world/europe/8111292.stm (பிபிசி)]
**[[ஈரான்|ஈரானில்]] தேர்தல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதில் பலர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/middle_east/8111352.stm (பிபிசி)]
*[[ஜூன் 20]]: [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] லால்கர் நகரில் மாவோயிசவாதிகளுக்கு எதிராக [[இந்தியா|இந்திய]] இராணுவம் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. [http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/01908C93652ECE02652575DB003ED65C?OpenDocument (பிடிஐ)]
*[[ஜூன் 19]]: [[ஈரான்|ஈரானிய]] அதிபர் தேர்தலில் [[மஃமூத் அஃமதிநெச்சாத்]] வெற்றி பெற்றதாக அயதொல்லா கொமெய்னி அறிவித்தார். [http://www.nytimes.com/2009/06/20/world/middleeast/20iran.html?pagewanted=1&_r=1&hp (நியூயார்க் டைம்ஸ்)]
*[[ஜூன் 17]]: [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் [[ருமேனியா|ருமேனியர்]]களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றதை அடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறினர். [http://news.bbc.co.uk/2/hi/uk_news/northern_ireland/8104498.stm (பிபிசி)]
*[[ஜூன் 14]]: [[ஐரோப்பா]]வின் முதலாவது [[பன்றிக் காய்ச்சல்|H1N1]] இறப்பு [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பதிவானது. [http://uk.reuters.com/article/UKNews1/idUKTRE55D1Q020090614 (ராய்ட்டர்ஸ்)]
*[[ஜூன் 12]]: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] நகரங்களில் இருந்து தனது படைகளை [[இந்தியா]] திரும்பப்பெறுவதாக அறிவித்தது. [http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6485349.ece (த டைம்ஸ்)]\
*[[ஜூன் 11]]: [[பன்றிக் காய்ச்சல்|பன்றிக் காய்ச்சலைத்]] தோற்றுவிக்கும் [[தீநுண்மம்|H1N1 தீநுண்மத்தை]] [[உலகப் பரவல் தொற்று]] நோயாக [[உலக சுகாதார நிறுவனம்]] அறிவித்துள்ளது. [[1968]] ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/health/8094655.stm (பிபிசி)]
*[[ஜூன் 9]]:
**[[பாகிஸ்தான்]] பெஷாவரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8092147.stm (பிபிசி)]
**[[சிட்னி]] நகரில் இரண்டு [[இந்தியா|இந்திய]] இளைஞர்கள் வெள்ளை இனத்தவரால் தாக்கப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8090580.stm (பிபிசி)]
*[[ஜூன் 8]]:
**[[சீனா]]விலிருந்து சட்டவிரோதமாக [[வடகொரியா]]வுக்குள் நுழைந்த இரு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] ஊடகவியலாளர்காளுக்கு 12 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. [http://news.sky.com/skynews/Home/World-News/North-Korea-US-Journalists-Euna-Lee-And-Laura-Ling-Of-Current-TV-Convicted-Of-Illegal-Entry/Article/200906215298244?lpos=World_News_First_World_News_Article_Teaser_Region_0&lid=ARTICLE_15298244_North_Korea%3A_US_Journalists_Euna_Lee_And_Laura_Ling_Of_Current_TV_Convicted_Of_Illegal_Entry (ஸ்கை செய்திகள்)]
**[[ஐரோப்பிய நாடாளுமன்றம்|ஐரோப்பிய நாடாளுமன்றத்து]]க்கு இடம்பெற்ற தேர்தலில் [[லண்டன்]] பகுதியில் போட்டியிட்ட [[ஜனனி ஜனநாயகம்]] 50,014 வாக்குகளைப் பெற்றார். எனினும் நாடாளுமன்றத்துக்கு அவர் தெரிவாகவில்லை. [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29552 (தமிழ்நெட்)]
*[[ஜூன் 7]]: [[பிரேசில்|பிரேசிலில்]] காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மேலும் 4 பேரின் உடல்கள் [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்]] கடலில் கண்டெடுக்கப்பட்டன. [http://news.bbc.co.uk/2/hi/americas/8087991.stm (பிபிசி)]
*[[ஜூன் 6]]: [[தென்னாபிரிக்கா]]வில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் சிக்கி 76 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/africa/8085258.stm (பிபிசி)]
*[[ஜூன் 5]]: [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8084851.stm (பிபிசி)]
*[[ஜூன் 4]]:
**[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தலைவர் [[பராக் ஒபாமா]] [[எகிப்து|எகிப்தின்]] [[கெய்ரோ]] நகரில் [[முஸ்லிம்]] உலகிற்கான தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். [http://news.bbc.co.uk/2/hi/middle_east/8082676.stm (பிபிசி)]
**[[1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்|1989 டியனன்மென் சதுக்கப் படுகொலை]]களின் 20 ஆண்டு நிறைவை நினைவுகூர [[ஹொங்கொங்]] நகரில் 150,000 பேர் கூடினர். [http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/8083569.stm (பிபிசி)]
*[[ஜூன் 3]]: [[இந்தியா|இந்திய]] நாடாளுமன்ற உறுப்பினர் [[மீரா குமார்]] [[மக்களவை]]யின் முதலாவது பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [http://english.aljazeera.net/news/asia/2009/06/20096382757888606.html (அல்ஜசீரா)]
*[[ஜூன் 2]]: [[காசா]] மீதான [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] தாக்குதல் குறித்த போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக [[ஐநா]]வின் சிறப்புக்குழுவினர் காசாவை வந்தடைந்தனர். [http://www.thinakkural.com/news/2009/6/3/foreignnews_page74361.htm (தினக்குரல்)]
*[[ஜூன் 1]]: ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று 228 பயணிகளுடன் [[பிரேசில்|பிரேசிலுக்கு]] அருகில் காணாமல் போனது. [http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/americas/8076848.stm (பிபிசி)]
 
=== 2008இல் ===
*[[ஜூன் 30]]: [[இலங்கை]]யில் [[ஹிக்கடுவை]] பாலத்தில் சென்று கொண்டிருந்த [[தொடருந்து]] தடம் புரண்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். [http://www.dailymirror.wijeya.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=19100 (டெய்லிமிரர்)]
*[[ஜூன் 29]]:
**[[இந்தியா]]வின் [[அசாம்]] மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். [http://afp.google.com/article/ALeqM5hdG1dgLhDmjAPkV3HbFNbtUryiKQ (ஏஎஃப்பி)]
**[[சிம்பாப்வே]]யின் அதிபராக ஆறாவது தடவையாக [[ரொபேர்ட் முகாபே]] தெரிவானார். [http://afp.google.com/article/ALeqM5hPfSNWDwVugGUIMTz6iQL3eXDhtQ (ஏஎஃப்பி)]
**[[ஐரோப்பிய உதைபந்தாட்டப் போட்டிகள்]], (யூரோ 2008) இறுதிப் போட்டியில் [[ஸ்பெயின்]] [[ஜெர்மனி]]யை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. [http://news.bbc.co.uk/sport2/hi/football/euro_2008/7363545.stm (பிபிசி)]
*[[ஜூன் 27]]:
**[[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளில்]] 6.1 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்]] பதிவானது. [http://www.bloomberg.com/apps/news?pid=20601091&sid=a8NbODrCkGPk&refer=india (புளூம்பேர்க்)]
**[[மைக்ரோசாப்ட்]] நிறுவன அதிபர் [[பில் கேட்ஸ்]] தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். [http://www.afp.com/english/news/stories/newsmlmmd.ba48dd150ac9179f8b55df7365a1aff4.7c1.html (ஏஎஃப்பி)]
*[[ஜூன் 26]]: 365 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் 4-கால் [[மீன்]] ஒன்றின் எலும்புக்கூடு [[லாத்வியா]]வில் கண்டுபிடிக்கப்பட்டது. [http://www.sciencenews.org/view/generic/id/33623/title/Fossil_helps_document_shift_from_sea_to_land (சயன்ஸ் நியூஸ்)]
*[[ஜூன் 25]]:
**[[அமர்நாத்]] [[இந்து]] ஆசிரமத்துக்கு நில ஒதுக்கிட்டமை குறித்து [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் [[ஸ்ரீநகர்]] மற்றும் சுற்றுப்புற இடங்களில் இடம்பெற்ற கலவரங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/7472679.stm (பிபிசி)]
**[[சிம்பாப்வே]] அதிபர் [[ரொபேர்ட் முகாபே]]க்கு [[1994]] இல் வழங்கப்பட்ட சேர் பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக [[பிரித்தானியா]] அறிவித்தது. [http://www.guardian.co.uk/world/2008/jun/25/zimbabwe.foreignpolicy1 (கார்டியன்)]
*[[ஜூன் 24]]: [[இஸ்ரேல்|இஸ்ரேலுக்கு]] பயணம் மேற்கொண்டிருந்த [[பிரான்ஸ்]] அதிபர் [[நிகொலஸ் சார்கோசி]]யை வழியனுப்பும் நிகழ்வின் போது இஸ்ரேலிய விமானநிலையத்தில் படைவீரரொருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். [http://news.bbc.co.uk/2/hi/middle_east/7471735.stm (பிபிசி)]
*[[ஜூன் 23]]: [[பாகிஸ்தான்]] முன்னாள் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்]] இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்தது. [http://www.guardian.co.uk/world/2008/jun/25/zimbabwe.foreignpolicy1 (பிபிசி)]
*[[ஜூன் 22]]: [[சிம்பாப்வே]]யில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து [[ஜூன் 27]] இல் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் [[மோர்கன் சங்கிராய்]] போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். [http://www.reuters.com/article/newsOne/idUSL2026827820080622 (ரொய்ட்டர்ஸ்)]
*[[ஜூன் 21]]:
**[[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] ஃபெங்சென் [[சூறாவளி]] தாக்கியதில் இடம்பெற்ற வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் 600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். [http://news.xinhuanet.com/english/2008-06/21/content_8414202.htm (சின்குவா)]
**[[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] 700 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது. [http://news.theage.com.au/world/divers-see-bodies-floating-inside-ferry-20080624-2vvb.html (ரொய்ட்டர்ஸ்)]
**[[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] அதன் இரண்டு தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டது. [http://www.iht.com/articles/ap/2008/06/21/news/Central-African-Republic-Peace-Deal.php (ஏபி)]
*[[ஜூன் 20]]:
**[[பெருங்கடல்]]களின் இயல்புகளை ஆராய்வதற்காக [[பெருங்கடல் மேற்பரப்பின் இடவிளக்கியல் திட்டம்|ஜேசன்-2]] என்ற [[பிரெஞ்சு]]-[[அமெரிக்கா|அமெரிக்க]] [[செய்மதி]] ஏவப்பட்டது. [http://news.bbc.co.uk/2/hi/science/nature/7457818.stm (பிபிசி)]
**[[பீனிக்ஸ் விண்கலம்|பீனிக்ஸ்]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் பனிக்கட்டிகளைக் கண்டறிந்திருப்பதாக [[நாசா]] தெரிவித்தது. [http://www.nasa.gov/mission_pages/phoenix/news/phoenix-20080619.html (நாசா)]
*[[ஜூன் 18]]:
**[[காசா கரை]]யில் [[ஹமாஸ்]] அரசுடன் [[ஜூன் 19]] இல் இருந்து போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருப்பதாக [[இஸ்ரேல்]] அறிவித்தது. [http://news.bbc.co.uk/2/hi/middle_east/7460504.stm (பிபிசி)]
**[[சோமாலியா|சோமாலி]] அரசுத்தலைவர் [[அப்துல்லாகி அகமது]] கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். [http://news.bbc.co.uk/2/hi/africa/7461399.stm (பிபிசி)]
*[[ஜூன் 17]]:
**உலகின் அகதிகள் எண்ணிக்கை [[2006]] இல் 9.9 [[மில்லியன்|மி]] ஆக இருந்த உலக அகதிகளீன் எண்ணிக்கை [[2007]] இல் 11.4மி ஆக அதிகரித்திருப்பதாக [[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்|யூ.என்.எச்.சி.ஆர்]] தெரிவித்துள்ளது. [http://www.forbes.com/feeds/ap/2008/06/17/ap5125626.html (ஏபி)]
**[[பாஸ்டன் செல்டிக்ஸ்]] அணி [[2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள்|2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிளில்]] வெற்றிபெற்றது. [http://www.stuff.co.nz/stuff/4588535a12155.html]
*[[ஜூன் 16]]: [[சாட்]] தீவிரவாதிகள் தலைநகர் [[உஞ்சமீனா]] நோக்கிய நகர்வின் போது பில்ட்டைன் என்ற நகரைக் கைப்பற்றினர். [http://news.bbc.co.uk/2/hi/africa/7457117.stm (பிபிசி)]
*[[ஜூன் 15]]: [[நேபாளம்|நேபாளத்தில்]] 240 ஆண்டு கால மன்னராட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து மன்னர் [[ஞானேந்திரா]] வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. [http://tamilmurasu.tamil.sg/node/144 (தமிழ்முரசு)]
*[[ஜூன் 14]]:
**[[நாசா]]வின் [[டிஸ்கவரி விண்ணோடம்|டிஸ்கவறி]] ஸ்டிஎஸ்-124 என்ற தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு [[பூமி]] திரும்பியது. [http://www.nasa.gov/mission_pages/shuttle/launch/landing_blog.html (நாசா)]
**[[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்பில் 4 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படையினர் கொல்லப்பட்டனர். [http://ap.google.com/article/ALeqM5jkKFU8CvHoLV5ont_58iLTVBWLVQD919PEOG0 (அசோசியேட்டட் பிரஸ்)]
**[[ஜப்பான்|ஜப்பானில்]] [[ஹொன்சூ]] தீவில் இடம்பெற்ற 6.8 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7454283.stm (பிபிசி)]
*[[ஜூன் 13]]:
**[[அமெரிக்கப் புரட்ச்சிப் போர்|அமெரிக்கப் புரட்சி]]யின் போது [[1780]] ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட [[பிரித்தானியா]]வைச் சேர்ந்த 22-பீரங்கிகள் பொருத்தப்பட்ட [[ஒண்டாரியோ (போர்க்கப்பல், 1780)|ஒண்டாரியோ]] என்ற போர்க்கப்பலின் பகுதிகள் [[ஒண்டாரியோ ஏரி]]யில் கண்டுபிடிக்கப்பட்டது. [http://news.yahoo.com/s/ap/20080613/ap_on_sc/shipwreck_found (யாஹூ செய்திகள்)]
**[[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[கண்டகார்|கண்டகாரில்]] உள்ள ஒரு சிறைச்சாலையை [[தலிபான்]]கள் தாக்கி தமது 390 உறுப்பினர்கள் உட்பட 1,150 கைதிகளை தப்ப வைத்தனர். [http://in.reuters.com/article/domesticNews/idINL1336099020080613 (ராய்ட்டர்ஸ்)]
*[[ஜூன் 11]]:
**[[நேபாளம்]] [[குடியரசு|குடியரசானதை]] அடுத்து அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த [[ஷா அரச வம்சம்|ஷா வம்சத்தின்]] கடைசி மன்னரான [[கயனேந்திரா]] அரண்மனையை விட்டு வெளியேறினார். [http://www.thinakkural.com/news/2008/6/13/foreignnews_page52593.htm (தினக்குரல்)]
**[[கியூபா]]வில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் [[உற்பத்தித்திறன்|உற்பத்தித்திறனுக்கு]] ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. [http://www.miamiherald.com/news/americas/story/566951.html (மியாமி ஹெரால்ட்)]
**[[பாகிஸ்தான்]]-[[ஆப்கானிஸ்தான்]] எல்லைப்புறத்தில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான் தாக்குதலில் குறைந்தது 10 [[பாகிஸ்தான்]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு இத்தாஅகுதலைக் கடுமையாக விமரிசித்துள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/7447608.stm (பிபிசி)]
*[[ஜூன் 8]]:
**[[2008]]க்கான [[பிரெஞ்சு ஓப்பன்]] [[டென்னிஸ்]] பந்தய ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் [[ரஃபயெல் நதால்|ரஃபாயெல் நடால்]] வெற்றி பெற்றார். [http://news.bbc.co.uk/sport1/hi/tennis/7441733.stm (பிபிசி)]
**தெற்கு [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. [http://www.cnn.com/2008/WORLD/europe/06/08/greece.quake/index.html (சிஎன்என்)]
*[[ஜூன் 3]]: [[கச்சதீவு]] அருகில் [[தமிழ்நாடு|தமிழக]] மீனவர்கள் மீது [[இலங்கை]]க் கடற்படையினர் சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். [http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=951&cls=row4 (தினமலர்)]
*[[ஜூன் 2]]: [[புவேர்ட்டோ ரிக்கோ]]வில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற வாக்கெடுப்பில் [[இலரி கிளின்டன்]] வெற்றி பெற்றார். ஆனாலும் மொத்தத்தில் [[பாரக் ஒபாமா]] முன்னிலையில் உள்ளார். [http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=worldnews&article=561 (மக்கள் முரசு)], [http://voanews.com/english/2008-06-03-voa7.cfm (விஓஏ)]
*[[ஜூன் 1]]:
**தெற்கு [[ஈராக்]]கில் இருந்து 500 [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]ப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டனர். [http://www.reuters.com/article/GCA-GCA-iraq/idUSL0164801020080601 (ராய்ட்டர்ஸ்)]
**[[மும்பாய்|மும்பாயில்]] நடந்த [[ஐ.பி.எல்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்]] தொடரின் இறுதிப் போட்டியில் [[ராஜஸ்தான்]] ரோயல்ஸ் அணி [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] அணியை வென்றது. [http://www.foxsports.com.au/story/0,8659,23795260-23212,00.html (ஃபொக்ஸ் ஸ்போர்ட்ஸ்)]
 
{{மாதங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது