பெரும் வடக்குப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெரும் வடக்குப் போர்(1700-1721)
 
உரை திருத்தம்
வரிசை 1:
பெரும் வடக்குப் போர்(1700-1721): பெரும் வடக்குப் போரானதுஎன்பது [[ரஷ்யா]], [[டென்மார்க்]] மற்றும் [[போலந்து]] நாடுகளின் கூட்டணிக்கும், ஸ்வீடன்[[சுவீடன்]] நாட்டிற்கும் இடையே நடைபெற்றதாகும்நடைபெற்ற போராகும். இப்போரில் ரஷ்யாவின்ரஷ்யப் பேரரசர் மாவீரன் பீட்டரும், டென்மார்க் மற்றும் நாா்வேயின்[[நார்வே]]யின் அரசரான நான்காம் ஃப்ரடெரிக்கும், சாக்ஸோனி, போலந்து மற்றும் லித்தோனியாவின் அரசரான இரண்டாம் அகஸ்டஸும்அகஸ்டசும் கூட்டணி அரசர்களாக அமைந்தனர்அமைத்தனர். ரஷ்யப் பேரரசைத் தவிர மற்ற இரு அரசுகளும் 1706ல் வெளியேறி மீண்டும் 1709ல் கூட்டணியில் இணைந்தன. பின்னர் 1714ல் [[புருன்ஸ்விக்]] மற்றும் லுன்ஸ்பெர்க்கின் அரசரான முதலாம் ஜார்ஜும் 1715ல் ப்ரன்டன்பெர்க் மற்றும் பெருஷியாவின் அரசரான முதலாம் ஃப்ரடெரிக் வில்லியமும் இந்த கூட்டணியில் இணைந்தனர்.
 
[[பகுப்பு:போர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_வடக்குப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது