ஏ. எல். அப்துல் மஜீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
==அரசியலில்==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தையல் இயந்திரஇயந்திரச் சின்னத்தில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]] வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். அதே ஆண்டு [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|சூலை மாதம்]] நடந்த பொதுத் தேர்தலில் [[இலங்கை சுதந்திரக் கட்சி|சிறீலங்கா சுதந்திரக் கட்சி]]யில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அன்றில் இருந்து 1977 வரை மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைப் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்<ref name="noolaham" />.
 
==சுட்டுக் கொலை==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எல்._அப்துல்_மஜீத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது