இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
=====வார இதழ்=====
வார இதழ்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழ் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாரத்தில் நடந்த நிகழ்வுகள், ஒவ்வொரு தரப்பினருக்குமான சிறப்புப் பகுதிகள் (பெண்கள், சிறுவர்கள்) ஒவ்வொரு துறைகளுக்க்குமான சிறப்புப் பகுதிகள் (அரசியல், அறிவியல், தொழினுட்பம்) என பல் வேறு அம்சங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடப்படும் இதழில் உண்டு.
 
 
 
== உள்ளடக்கப் பகுப்பு ==
வரி 66 ⟶ 64:
# '''புதின இதழ்''' - புதினங்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''பொழுதுபோக்கு இதழ்''' - பொழுதுபோக்கிற்கான செய்தி மற்றும் பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை
# '''இசை இதழ்''' - இசை பற்றிய சிறு துணுக்குக்கள் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை
 
 
== தன்மைப் பகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது