எடித் கிரசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
{{Infobox Officeholder
|name = எதித் க்ரசான்
வரி 6 ⟶ 4:
|caption = 2007ல் எதித் க்ரசான்.
|office = ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஐரோப்பிய ஆணையர்
|term_start = 23 ஜனவரி 23, 1995
|term_end = 12 செப்டம்பர் 12, 1999
|office2 = பிரஞ்சு பிரதமர்
|president2 = பிரான்சுவா மித்திரோன்
|term_start2 = 15 மே 15, 1991
|term_end2 = 2 ஏப்ரல் 2, 1992
|birth_date = {{birth date and age|df=yes|1934|1|27}}
|death_date =
வரி 19 ⟶ 17:
}}
 
'''எதித் க்ரசான்''' 1934 ஜனவரி 27ஆம் தேதி பிறந்த ஒரு பிரஞ்சுபிரெஞ்சு அரசியல்வாதி ஆவார். இவர் [[பிரான்ஸ்]] நாட்டின் ஒரே பெண் பிரதமர் ஆவார். மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த பிரஞ்சு பிரதமரும் இவரே.
 
சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அவரை 1991 ஆண்டு, மே 15 ஆம் தேதி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் பிரதமர் பதவிக்கு நியமித்தார். எதித் க்ரசான் 1992 ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1992-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் [[சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சி]] போதுமான அளவு வெற்றி பெறாததால் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.
 
== விமர்சனங்கள் ==
ஜப்பானியர்களின்[[ஜப்பானியர்]]களின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கும் போது "மஞ்சள் எறும்புகள் உலகத்தையே தனக்கு சொந்தமாக ஆக்கிக்கொள்ள நினைக்கின்றன" என்று அவர் பேசியதால் அவரை ஒரு இனவெறியர் என சிலர் கருதினர்.<ref>News Week Japanese Edition, 30 மே 1991</ref><ref>The Mainichi Daily News, 21 ஜூன் 1991</ref><ref>Rone Tempest, Los Angeles Times, 23. ஜூலை 1991: [http://articles.latimes.com/1991-07-23/news/wr-223_1_puppet-show Edith Cresson's Answer to TV Spoof: Hush Puppet! France's brutally frank premier says her caricature on one of the nation's most popular shows is sexist, unfair] (ஆங்கிலம்)</ref>
ஓரின சேர்க்கை எனக்கு விசித்திரமாக உள்ளது. இது லத்தீன் பாரம்பரியத்தை விட ஆங்கிலோ சாக்சன் பாரம்பரியத்தில் அதிகமாக உள்ளது என்று அவர் சொன்ன கருத்தும் விமர்சிக்கப்பட்டது.<ref>Rone Tempest, Los Angeles Times, 23. ஜூலை 1991: [http://articles.latimes.com/1991-07-23/news/wr-223_1_puppet-show Edith Cresson's Answer to TV Spoof: Hush Puppet! France's brutally frank premier says her caricature on one of the nation's most popular shows is sexist, unfair] (ஆங்கிலம்)</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எடித்_கிரசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது