விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
ஈடுபாடு சார்ந்தது. இயங்கு முறைகள் சார்ந்தது.
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 172:
 
::: கவனிப்பில் சேர்த்த நேரம் இற்றைப்படுத்தி இருக்கலாம். இது எண்ணை சார்ந்து இல்லை. ஈடுபாடு சார்ந்தது. இயங்கு முறைகள் சார்ந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதி, திணிக்க முடியாது. விக்கியில் ஒரு கட்டுரையின் முழுமை என்பது ஒரு சிறு கூறு, முதன்மைக் கூறு இல்லை. அது என்றுமே நிறைவு பெறாதது, முழுமை அடையாதது. நீங்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை ஓரளவாவது செய்த்து பாருங்கள். எ.கா 100 கட்டுரைகளை முழுமை அடையச் செய்யுங்கள். எனக்கு இல்லை உபதேசம், ஊருக்கடி என்பது போல் அல்லவா மேலே உள்ள உங்கள் கருத்துக்கள் அமைகின்றன. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:15, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
நற்கீரன், ஈடுபாடு சார்ந்து பங்களிப்பது என்றால் கருத்துச் சொல்ல ஈடுபாடுள்ளவர்கள் கருத்துத்தான் சொல்வார்கள்; கட்டுரை எழுத மாட்டார்கள். கவனிப்பில் சேர்த்த நேரம் இற்றைப்படுத்தி இருக்கலாம் தான். ஆனால் கவனிப்பில் சேர்த்த காலத்திலேயே த.வி.யில் எனக்கிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன். இப்போதும் நான் எதனையும் திணிக்க வரவில்லை. மோசடி வேலை நடந்துகொண்டிருக்கிறது என்கிறேன். தமிழ் சார்ந்து இயங்கும் சமூகத்தின் அறிவுச்செயற்பாடுகளை மொண்ணையாக்காதீர்கள் என்கிறேன். புளகாங்கிதமடைய இங்கே ஒன்றுமில்லை என்கிறேன். [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 15:24, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==