கார்டானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 4:
==வாழ்க்கை வரலாறு==
கார்டானோ ஒரு அறிவியலாளர். அவர் [[பாடுவா]]வில் தன் 22வது வயதில் கற்ற [[கணிதம்|கணித]]த்தை மட்டும் தன் தொழிலாகக் கொள்ளவில்லை. 1526 இல் பாடுவாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். [[டென்மார்க்]], [[ஸ்காட்லாந்து]] முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அவருடைய புயல் போன்ற வாழ்க்கையில் எப்பொழுதும் பணத்தட்டுப்பாடு கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை [[பொலோனா]]வில் கடன் அடைக்காததால் சிறையிலும் இருந்திருக்கிறார். இவர் தன்
==மாணவர்கள்==
|