பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.
 
== '''சர்வதேச பதிப்புரிமை சட்டம்''' ==
<big>'''=== இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கானபாதுகாப்புக்கான பெர்ன் மாநாடு'''</big> ===
 
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தரபாதுகாப்புத்தர வலியுறுத்துகிறது. இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக ''தேசிய நடத்துமுறை''யைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.
<big>'''இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு'''</big>
 
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்துகிறது.இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக ''தேசிய நடத்துமுறை''யைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பதிப்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது