நவ நாகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *உரை திருத்தம்*
சி The file Image:Untitled_by_DHURANDHAR_MV.jpg has been replaced by Image:Sheshashayi_-_Laxminarayan_by_DHURANDHAR_MV.jpg by administrator commons:User:Ymblanter: ''File renamed: we have the name for it in the source fil...
வரிசை 47:
===ஆதிசேஷன்===
 
[[File:Untitled by DHURANDHAR MVSheshashayi_-_Laxminarayan_by_DHURANDHAR_MV.jpg|thumb|270px|பாற்கடலில் திருமாலின் படுக்கையாக ஆதிசேசன்]]
 
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் [[இராமபிரான்|இராமபிரானாக]] அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, [[இலட்சுமணன்|இலக்குவனாக]] உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/நவ_நாகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது