சோயா அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
''கிளைசீன் வைல்ட்'' ''(Glycine Willd)'' என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (''G. max'' (L.) Merrill), காட்டுச் சோயா (''G. soja'' Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. ''கிளைசீன் சோஜா'' [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[ரஷ்யா]] போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் ''கிளைசீன் சோஜா'' குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
 
==வரலாறு==
==படம்==
சோயா அவரையானது கிழக்காசியாவில் பயிரிடப்பட்ட முக்கிய பயிர் ஆகும். இதனை வரலாற்று எழுத்து மூலாதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சோயா அவரை நீண்ட காலம் பயிரிடக்கூடியதுமான மட்டுப்படுத்தப்பட்டதுமான பயிர் ஆகும். இதன் மத்திய நிலையம் [[சீனா]] ஆகும் எனினும் இது வேறு நாடுகளுக்குப் பரப்பப்பட்டது. இன்று அமெரிகா, பிரேசில், ஆர்ஜென்டீனா, இந்தியா, சீனா, மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பிரதான பயிர்களுள் சோயா அவரையும் ஒன்றாகும்.
 
=== ஊட்டச்சத்து ===
 
==== வேறு சில உணவுகளுடன் சோயா அவரையை ஒப்பிடல் ====
 
கீழுள்ள அட்டவணையானது சோயா அவரையையும், வேறு சில உணவுகளையும் (அந்தந்த மூல விடிவிலேயே) ஊட்டச் சத்தளவில் ஒப்பிட்டுக் காட்டுகின்றது. எப்படியிருந்தாலும், சமைக்கப்படாத சோயா அவரைகளை உண்ண இயலாது, அத்துடன் அவை சமிபாடும் அடையாது. அவை மெல்லுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும், அவற்றை உண்ண வேண்டுமெனில் சமைக்கப்பட்டோ அல்லது வேறொருவகையில் தயார் செய்யப்பட்டோ இருக்க வேண்டும்.
 
</noinclude>{| class="wikitable"
|+ பிரதான உணவுகளுடன் சோயா அவரையினுடைய ஊட்டச்சத்டை ஒப்பிடுகையில்s<ref>{{cite web|title=Nutrient data laboratory|publisher=United States Department of Agriculture|accessdate=January 2012|url=http://www.nal.usda.gov/fnic/foodcomp/Data/SR18/sr18.html}}</ref>
|-
! STAPLE: !! [[மக்காச்சோளம்]] / சோளம்{{ref label|reference_name_A|A|A}} !! [[நெல்]]{{ref label|reference_name_B|B|B}} !! [[கோதுமை]]{{ref label|reference_name_C|C|C}} !! [[உருளைக் கிழங்கு]]{{ref label|reference_name_D|D|D}} !! [[மரவள்ளி]]{{ref label|reference_name_E|E|E}} !! [[சோயா அவரை]] (Green){{ref label|reference_name_F|F|F}} !! [[வற்றாளை]]{{ref label|reference_name_G|G|G}} !! [[சோளம்]]{{ref label|reference_name_H|H|H}} !! [[கிழங்கு]]{{ref label|reference_name_Y|Y|Y}} !! [[வாழை]]{{ref label|reference_name_Z|Z|Z}}
|-
| bgcolor="yellow"| கூறு (100 பகுதி ஒன்றுக்கு) || {{#ifeq: {{PAGENAME}} | Maize | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | நெல் | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | கோதுமை | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | உருளைக்கிழங்கு | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | Cassava | bgcolor="orange" |}} | Amount || {{#ifeq: {{PAGENAME}} | Soybean | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | வற்றாளை | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | சோளம் | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | கிழங்கு | bgcolor="orange" |}} | தொகை || {{#ifeq: {{PAGENAME}} | வாழை | bgcolor="orange" |}} | தொகை
|-
| நீர் (g) || 10 || 12 || 13 || '''79''' || 60 || 68 || 77 || 9 || 70 || 65
|-
| சக்தி (kJ) || '''1528''' || '''1528''' || 1369 || 322 || 670 || 615 || 360 || 1419 || 494 || 511
|-
| [[புரதம்]] (g) || 9.4 || 7.1 || 12.6 || 2.0 || 1.4 || '''13.0''' || 1.6 || 11.3 || 1.5 || 1.3
|-
| [[கொழுப்பு]] (g) || 4.74 || 0.66 || 1.54 || 0.09 || 0.28 || '''6.8''' || 0.05 || 3.3 || 0.17 || 0.37
|-
| [[காபோவைதரேட்டு]] (g) || 74 || '''80''' || 71 || 17 || 38 || 11 || 20 || 75 || 28 || 32
|-
| [[தாதுப்பொருள்|நார்ச்சத்து]] (g) || 7.3 || 1.3 || '''12.2''' || 2.2 || 1.8 || 4.2 || 3 || 6.3 || 4.1 || 2.3
|-
| [[சீனி]] (g) || 0.64 || 0.12 || 0.41 || 0.78 || 1.7 || 0 || 4.18 || 0 || 0.5 || '''15'''
|-
| [[கனியுப்புக்கள்|கல்சியம்]] (mg) || 7 || 28 || 29 || 12 || 16 || '''197''' || 30 || 28 || 17 || 3
|-
| [[இரும்புச்சத்து]] (mg) || 2.71 || 0.8 || 3.19 || 0.78 || 0.27 || 3.55 || 0.61 || '''4.4''' || 0.54 || 0.6
|-
| [[கனியுப்புக்கள்|மக்னீசியம்]] (mg) || '''127''' || 25 || 126 || 23 || 21 || 65 || 25 || 0 || 21 || 37
|-
| [[கனியுப்புக்கள்|பொசுபரசு]] (mg) || 210 || 115 || '''288''' || 57 || 27 || 194 || 47 || 287 || 55 || 34
|-
| [[கனியுப்புக்கள்|பொற்றாசியம்]] (mg) || 287 || 115 || 363 || 421 || 271 || 620 || 337 || 350 || '''816''' || 499
|-
| [[கனியுப்புக்கள்|சோடியம்]] (mg) || 35 || 5 || 2 || 6 || 14 || 15 || '''55''' || 6 || 9 || 4
|-
| [[கனியுப்புக்கள்|நாகம்]] (mg) || 2.21 || 1.09 || '''2.65''' || 0.29 || 0.34 || 0.99 || 0.3 || 0 || 0.24 || 0.14
|-
| [[கனியுப்புக்கள்|செப்பு]] (mg) || 0.31 || 0.22 || '''0.43''' || 0.11 || 0.10 || 0.13 || 0.15 || - || 0.18 || 0.08
|-
| [[கனியுப்புக்கள்|மங்கனீசு]] (mg) || 0.49 || 1.09 || '''3.99''' || 0.15 || 0.38 || 0.55 || 0.26 || - || 0.40 || -
|-
| [[கனியுப்புக்கள்|செலெனியம்]] (μg) || 15.5 || 15.1 || '''70.7''' || 0.3 || 0.7 || 1.5 || 0.6 || 0 || 0.7 || 1.5
|-
| [[உயிர்ச்சத்து சி]] (mg) || 0 || 0 || 0 || 19.7 || 20.6 || '''29''' || 2.4 || 0 || 17.1 || 18.4
|-
| [[தயமின்]] (mg) || 0.39 || 0.07 || 0.30 || 0.08 || 0.09 || '''0.44''' || 0.08 || 0.24 || 0.11 || 0.05
|-
| [[ரிபோஃபிளாவின்]] (mg) || '''0.20''' || 0.05 || 0.12 || 0.03 || 0.05 || 0.18 || 0.06 || 0.14 || 0.03 || 0.05
|-
| [[நியாசின்]] (mg) || 3.63 || 1.6 || '''5.46''' || 1.05 || 0.85 || 1.65 || 0.56 || 2.93 || 0.55 || 0.69
|-
| [[பான்டோதெனிக் அமிலம்]] (mg) || 0.42 || '''1.01''' || 0.95 || 0.30 || 0.11 || 0.15 || 0.80 || - || 0.31 || 0.26
|-
| [[விற்றமின்|விற்றமின் b6]] (mg) || '''0.62''' || 0.16 || 0.3 || 0.30 || 0.09 || 0.07 || 0.21 || - || 0.29 || 0.30
|-
| [[இலைக்காடி]] Total (μg) || 19 || 8 || 38 || 16 || 27 || '''165''' || 11 || 0 || 23 || 22
|-
| [[உயிர்ச்சத்து ஏ]] (IU) || 214 || 0 || 9 || 2 || 13 || 180 || '''14187''' || 0 || 138 || 1127
|-
| [[உயிர்ச்சத்து ஈ]], ஆல்பா கரோட்டின் (mg) || 0.49 || 0.11 || '''1.01''' || 0.01 || 0.19 || 0 || 0.26 || 0 || 0.39 || 0.14
|-
| [[விற்றமின்|விற்றமின் K1]] (μg) || 0.3 || 0.1 || 1.9 || 1.9 || 1.9 || 0 || 1.8 || 0 || '''2.6''' || 0.7
|-
| [[பீட்டா கரோட்டீன்]] (μg) || 97 || 0 || 5 || 1 || 8 || 0 || '''8509''' || 0 || 83 || 457
|-
| [[லுடீன்]]+[[ஸீக்ஸாக்தைன்]] (μg) || '''1355''' || 0 || 220 || 8 || 0 || 0 || 0 || 0 || 0 || 30
|-
| [[நிறைவுற்ற கொழுப்பு|Saturated fatty acids]] (g) || 0.67 || 0.18 || 0.26 || 0.03 || 0.07 || '''0.79''' || 0.02 || 0.46 || 0.04 || 0.14
|-
| [[ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள்]] (g) || 1.25 || 0.21 || 0.2 || 0.00 || 0.08 || '''1.28''' || 0.00 || 0.99 || 0.01 || 0.03
|-
| [[பல்நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள்]] (g) || 2.16 || 0.18 || 0.63 || 0.04 || 0.05 || '''3.20''' || 0.01 || 1.37 || 0.08 || 0.07
|}<noinclude>
{{Reflist}}
</noinclude>
{|
|-
|{{note label|reference_name_A|A|A}} சோளம், மஞ்சள் நிறமானது
| || || || || || || ||
|{{note label|reference_name_B|B|B}} நெல், வெள்ளை நிறம், நீளமான-தானியம், ஒழுங்கான, சமைக்கப்படாத, செறிவூட்டாத
|-
|{{note label|reference_name_C|C|C}} கோதுமை
| || || || || || || ||
|{{note label|reference_name_D|D|D}} உருளைக்கிழங்கு, flesh and skin, சமைக்கப்படாத
|-
|{{note label|reference_name_E|E|E}} மரவள்ளி, சமைக்கப்படாத
| || || || || || || ||
|{{note label|reference_name_F|F|F}} சோயா அவரை, பச்சை நிறமுள்ள, சமைக்கப்படாத
|-
|{{note label|reference_name_G|G|G}} வற்றாளை, சமைக்கப்படாத, தயாரிக்கப்படாத
| || || || || || || ||
|{{note label|reference_name_H|H|H}} சோளம், சமைக்கப்படாத
|-
|{{note label|reference_name_Y|Y|Y}} கிழங்கு, சமைக்கப்படாத
| || || || || || || ||
|{{note label|reference_name_Z|Z|Z}} வாழை, சமைக்கப்படாத
|}<noinclude>
</noinclude>
 
==படத்தொகுப்பு==
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">
File:Gram Soybeans.jpg|சென்னையில் கிடைக்கும் சோயாப்பயறு
"https://ta.wikipedia.org/wiki/சோயா_அவரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது