ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
| story =
| based on =
| starring = [[ஜெப் பிரிட்ஜஸ்]]
[[ரியான் ரெனால்ட்ஸ்]]
கெவின் பேகன்
மேரி-லூயிஸ் பார்க்கர்
ஜேம்ஸ் ஹாங்
மரிசா மில்லர்
ராபர்ட் நெப்பெர்
| starring =
| music =
| editing =
வரிசை 31:
நிக் வால்கர் என்னும் துப்பறியும் நிபுணர், விபத்தில் மரணமடைகிறார். செத்துப் போன நிக் வால்கர், காவல்துறையின் ஆன்மா பிரிவில் இணைகிறார். இந்தப் பிரிவில் இருப்பவர்கள் அனைவருமே ஒன்று அமெரிக்க காவல்துறையில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களாக இருப்பார்கள். என்ன... அனைவரும் இயற்கையாகவோ செயற்கையாகவோ மரணமடைந்தவர்கள். ஆனால், செத்த பிறகும் தங்கள் கடமையை நிறைவேற்ற இரவு பகலாக உழைப்பவர்கள். அப்படியென்ன பணி? கெட்ட ஆவிகளும், கிரிமினல்களின் ஆன்மாக்களும் பிரபஞ்சத்தை சுற்றி வருகிறதல்லவா? அவற்றிடமிருந்து ஈரேழு உலகையும் காப்பதுதான் இந்த காவல்துறை ஆன்மா பிரிவின் வேலை.
கெட்ட ஆவிகளிடம் இருந்து எப்படி பூமியை காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.

==நடிகர்கள்==
* [[ஜெப் பிரிட்ஜஸ்]]
* [[ரியான் ரெனால்ட்ஸ்]]
* கெவின் பேகன்
* மேரி-லூயிஸ் பார்க்கர்
* ஜேம்ஸ் ஹாங்
* மரிசா மில்லர்
* ராபர்ட் நெப்பெர்

==வெளியீடு==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.ஐ.பி.டி._(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது