மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 176:
அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கி சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த அளவிலான வட்ட வடிவச் சிற்பங்களையே செய்தனர். பாதுகாவலர் சிலைகள், முக்கோண வடிவில், ஐந்து கால்களும், அனைத்து திசைகளையும் பார்க்கக் கூடிய வகையில் தலைகளும் கொண்ட தேவதைச் சிலையும் இவர்கள் காலத்திய படைப்பகும். அடுத்த நாகரிக மாற்றம் ஏற்படும் வரை இப்பாரம்பரியமே தொடர்ந்தது. இவர்களும் உருளை வடிவ முத்திரையினையே பயன்படுத்தினார்கள்.<ref>Frankfort, 141–193</ref>
 
== கட்டிடக்கட்டடக் கலை==
மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலை பற்றி அறிய தொல்பொருள் ஆய்வுகளே சான்றாக உள்ளன. கட்டடங்களின் மாதிரிகளை விளக்கும் படங்கள், கட்டடக் கலை பற்றிய குறிப்புகள், கோவில்களைப் பற்ரிய இலக்கியச் சான்றுகள், இடங்கள், நகரச் சுற்றுச் சுவர்கள் மற்றும் வாயில்கள், மேலும் நினைவுச் சின்னங்களாக நிற்கும் கட்டடங்கள் ஆகியவை மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலையை பறைசாற்றும் சான்றுகளாகும்.<ref>{{Citation|first=Sally|last=Dunham|chapter=Ancient Near Eastern architecture|title=A Companion to the Ancient Near East|editor=Daniel Snell|location=Oxford|publisher=Blackwell|year=2005|pages=266–280|isbn=0-631-23293-1}}</ref>
 
மெசொப்பொத்தேமியாவில் செங்கற்களே முதன்மைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தபப்ட்டுள்ளன. இவை இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத்தன. தேவையான கற்கள் தொலைவிலுள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தனித்துவமான அமைப்பினைக் கொண்ட சிகுரத் எனப்படும் மிகப் புகழ்பெற்ற கோயிலானது இஸ்தார் வாயில் எனப்பட்ட மிகப்பெரிய நுழைவாயில்களுடன் விலங்கிழைகளால் ஆன செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இது பெர்லினில் உள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
கி.மு 4000 ஆண்டின் மிகச்ச் இறந்த கட்டிடக்கலைச்கட்டடக்கலைச் சான்றாக உருக்கில் உள்ள கோயில் கட்டமைப்புகள், முந்தைய சுமேரிய வம்சக் கோவில்கள்,டையலா நதிக் கரையில் அமைந்துள்ள கஃப்பாஜா மற்றும் டெல்அஸ்மர் ஆகிய தொல்லியல் இட்ங்களைக்இடங்களைக் கூறலாம். மூன்றாம் உர் வமிச்த்தினி நினைவூட்டும் சான்றுகளாக நிப்பூர் என்லில் அருங்காட்சியகம், ஊரில் உள்ள சின்னனா அருங்காட்சியகம், மத்திய வெண்கலக் காலகட்டத்தை நினைவூட்டும் சிரியா மற்றும் துருக்கியிலுள்ள எல்பா தொல்லாய்விடங்கள், மாரி, அலலாக், அலெப்போ, குல்டெபே ஆகிய இட்ங்களைக்இடங்களைக் கூறலாம். பிந்தைய வெண்கலக் காலகட்ட் இடங்கள் போகஸ்கோய், அட்டுஷா, நிவெனவா, பாபிலோனிய பாபிபலோன், உரர்தியன், முதலானவையாகும்.
 
வீடுகளின் கட்டமைப்புகளை நிப்பூர் மற்றும் ஊர் ஆகிய பகுதிகளில் காணலாம். கட்டடக் கட்டுமானம் குறித்த குறிப்புகளும், குடியாக்களின் உருளைகளும், 3000 ஆண்டுகால பழமையும், இருப்புக் காலத்தைச் சேர்ந்த அசிரிய மற்றும் பாபிலோனிய கல்வெட்டுகளும் இவர்களின் கட்டடக் கலைச் சான்றுகளாக இன்றும் நிற்பவையாகும்.
 
== களிமண் உருண்டைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது