தாமோதர் தர்மானந்தா கோசாம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
 
===ஆராய்ச்சிகள்===
1031ல்1931ல் கோசாம்பி நளினி என்ற செல்வந்த குடும்பத்து பெண்ணை மணந்தார். அலிகர் முஸ்லீம் பல்கலைக்கு கணிதப்பேராசிரியராக அழைக்கப்பட்ட கோசாம்பி அங்கே பணியாற்ற ஆரம்பித்தார். அங்கே பணியாற்றும்போது கணிதம் [Differential Geometry ]மற்றும் பொறியியலில் [Path Spaces.] அவர் எட்டு ஆய்வேடுகளை தயாரித்தார்.
1933ல் கோசாம்பி பூனாவில் உள்ள ஃபெர்கூசன் கல்லூரியில் டெக்கான் கல்வி கழகத்தில் கணிதவியலாசிரியராகச் சேர்ந்தார். பன்னிரண்டு வருடங்கள் அங்கே பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவரது மகள்கள் மாயா மற்றும் மீரா ஆகியோர் பிறந்தார்கள். மீரா பின்னாளில் முக்கியமான பெண்ணியச்சிந்தனையாளராகபெண்ணியச் சிந்தனையாளராக அறியப்பட்டார்
 
இங்கே பணியாற்றும்போது கோஸாம்பி 1944ல் வரைபடங்களை ஆராய்ந்து புகழ்பெற்ற ஆய்வேடு []The Estimation of Map Distance from Recombination Values’] ஒன்றை வெளியிட்டார். இது கோசாம்பியின் வரைபடசெயல்பாட்டுக் கொள்கை எனப்படுகிறது. அதேபோல புள்ளியியலிலும் முக்கியமான சில முன்னோடி முயற்சிகளைச் செய்தார். proper orthogonal decomposition (POD) என அழைக்கப்படும் அந்த ஆய்வு இன்றும் புகழ்பெற்றுள்ளது.
 
இக்காலகட்டத்தில் கோசாம்பி வரலாற்றாய்வுக்குள் புகுந்தார். சம்ஸ்கிருதத்தை கற்றுத்தேர்ந்தார். மூலநூல்களை தேடி ஆராய்ந்தார். சம்ஸ்கிருத செவ்வியல் கவிஞரான ஃபத்ருஹரி பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1948ல் பிரசுரித்தார்.
 
===அரசியல் செயல்பாடு===
"https://ta.wikipedia.org/wiki/தாமோதர்_தர்மானந்தா_கோசாம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது