உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி கட்டுரைப் போட்டி நிறைவு
வரிசை 14:
:கட்டுரைகளில் அடுத்தடுத்த வரிகளுக்கு இடையே ஒரு இடைவெளி (space) விடுங்கள், நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 15:58, 28 பெப்ரவரி 2014 (UTC)
::அறிவுறித்தியமைக்கு நன்றி....அவசியம் திருத்திக்கொள்கிறேன்.[[பயனர்:Muthuraman99|முத்துராமன்]] ([[பயனர் பேச்சு:Muthuraman99|பேச்சு]]) 16:37, 28 பெப்ரவரி 2014 (UTC)
 
== கட்டுரைப் போட்டி நிறைவு ==
 
வணக்கங்க, [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி|கட்டுரைப் போட்டியின்]] மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:39, 6 மே 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Muthuraman99" இலிருந்து மீள்விக்கப்பட்டது