புறவணியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
GrayPage = |
Image = |
Caption = எப்பித்தீலியம்மேலணியிழையம்|
Image2 = |
Caption2 = |
வரிசை 18:
Code = {{TerminologiaHistologica|2|00|02.0.00001}} |
}}
 
'''எப்பித்தீலியம் ''' (Epithelium) அல்லது '''புறவணியிழையம்''' என்பது [[விலங்கு|விலங்கினங்களில்]] காணப்படும் நான்கு வகை அடிப்படை [[இழையம்|இழைய]] வகைகளில் [[இணைப்பிழையம்]], [[தசை|தசை இழையம்]], [[நரம்பிழையம்]] ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் தொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி [[டல் உறுப்புக்கள்|உறுப்புக்களையும்]] மூடியும் இருக்கும். மேலும் பல [[சுரப்பி]]கள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உறிஞ்சல், பாதுகாப்பு, [[உயிரணு]]க்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்கத்தில்]] "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "இழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் ''எப்பித்தீலியம்'' எனக் குறிப்பிடுகின்றனர்.
[[படிமம்:Illu epithelium-ta.svg|thumb|350px|புறவணியிழையத்தின் வகைகள்.]]
'''எப்பித்தீலியம் புறவணியிழையம்''' (Epithelium) அல்லது '''புறவணியிழையம்மேலணியிழையம்''' என்பது [[விலங்கு|விலங்கினங்களில்]] காணப்படும் நான்கு வகை அடிப்படை [[இழையம்|இழைய]] வகைகளில் [[இணைப்பிழையம்]], [[தசை|தசை இழையம்]], [[நரம்பிழையம்]] ஆகியவற்றுடன் நான்காவதாகும். புறவணியிழையங்கள் உடலின் குழிகள் அல்லது பொந்துகளைச் சுற்றியும், புறச் சூழலுடன் தொடர்புடையதாகவும், அனைத்து உள், வெளி [[டல் உறுப்புக்கள்|உறுப்புக்களையும்]] மூடியும் இருக்கும். மேலும் பல [[சுரப்பி]]கள் இவற்றால் ஆனவையே. புறவணியிழையங்களின் செயற்பாடுகள் சுரத்தல், தேர்ந்தெடுத்த உறிஞ்சல், பாதுகாப்பு, [[உயிரணு]]க்களிடையேயான போக்குவரத்து மற்றும் தொடு உணர்ச்சி என்பன ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்கத்தில்]] "எபி" என்பது , "புற, மேல்," எனவும் "தீலி" என்பது "இழையம்" எனவும் பொருள்படுமாதலால் இதனை மருத்துத் துறையில் ''எப்பித்தீலியம்'' எனக் குறிப்பிடுகின்றனர்.
 
[[தோலிழையம்]] (Epidermis) என்பது உடலின் வெளிப்புறம் உள்ள [[தோல்|தோலாக}]] அமைகின்ற சிறப்பு புறவணியிழையங்களாகும்.
 
புறவணியிழையங்கள், இணைப்பிழையங்களின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக அமையும்போது இரண்டுக்குமிடையே அடிமென்சவ்வு என அழைக்கப்படும் ஒரு படை இருந்து இரு வகை இழையங்களையும் பிரிக்கின்றது. இந்த சவ்வுகளில் மிக நெருக்கமாக கூட்டமான உயிரணுக்கள் [[இறுக்கச் சந்திப்பு]]களுடன் [[உயிரணுப் பிணை|டெஸ்மோசோம்]]களால் பிணையப்பட்டுள்ளன. புறவணியிழையங்கள் [[குருதிக் கலன்கள்]] அற்றவை. எனவே அவற்றிற்கான [[ஊட்டச்சத்து|சத்துக்களை]] கீழேயுள்ள இணைப்பிழையங்கள் மூலமாக [[பரவல்]] முறையில் பெறுகின்றன.<ref name="urlBlue Histology">{{cite web |url=http://www.lab.anhb.uwa.edu.au/mb140/ |title=Blue Histology |format= |work= |accessdate=2008-12-12}}</ref> இந்த இழையங்கள் சில இடங்களில் கூட்டமாக அமைக்கப்பட்டு [[புறச்சுரப்பி]]களாகவும் (Exocrine glands), [[நாளமில்லாச் சுரப்பி]]களாகவும் (Endocrine glands) செயல்படும். இவ்வகைச் சுரப்பிகள் குருதிக் கலன்களைக் கொண்டிருக்கும்.
 
==சிறப்பியல்புகள்==
* நார் போன்ற அடித்தள மென்சவ்வுக்கு மேல் தாங்கப்பட்டிருக்கும்.
* கலங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும்.
* குறைந்தளவில் கலத்திடைத் தாயம் காணப்படும்.
* குருதிக்கலன்கள் மேலணியிழையத்தை ஊடுருவிக் காணப்படாது.
* இவற்றின் உற்பத்தி மூவகை முதலுருப்படைகளிலிருந்தும் வரலாம்.
* நரம்பு முடிவிடங்கள் காணப்படும்.
* வியத்தமடையாதவை
* [[இழையுருப்பிரிவு]] மூலம் புதிய கலங்களைத் தோற்றுவிக்கக்கூடியவை.
* இவற்றின் சுயாதீன மேற்பரப்பு தொழிலுக்கேற்றபடி சிறத்தலடைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புறவணியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது