10,801
தொகுப்புகள்
==பிற பொதுப் பணிகள்==
புகழ் பெற்ற தஞ்சை சரசுவதி மகால்
மாற்றுவதாக இருந்த முயற்சியை முறியடித்து தஞ்சையிலேயே
தஞ்சையில் கூட்டுறவு வங்கி ஒன்றை உருவாக்கினார்.மேலும் தஞ்சாவூர் பெர்மனண்டு வங்கி, மர்ச்சண்டு வங்கி ஆகியவற்றையும் தோற்றுவித்தார்.
தமக்கு உரிமையான நிலத்தில் ஒரு முருகன் கோவிலைக் கட்டினார்.அங்கேயே பூச் சந்தை ஒன்றை அமைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.
|