புறவணியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
==வகைகள்==
<center>
[[File:Eputheliumta.png|1000px800px|மேலணியிழைய வகைகளும் அவற்றின் தொழில்களும்]]
</center>
 
==கட்டமைப்பு==
 
===அடித்தள மென்சவ்வு===
 
மேலணியிழையம் அடித்தள மென்சவ்வுக்கு மேல் அடுக்கப்பட்டதாக இருக்கும். மேலணியிழையத்தின் அனைத்து கலங்களும் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அது எளிய மேலணியிழையமாகும். மேலணியிழையத்தின் அடியிலுள்ள மேலணிக் கலங்கள் மாத்திரம் அடித்தள மென்சவ்வுடன் தொடர்புபட்டிருப்பின் அவ்விழையம் சிக்கலான மேலணியிழையமாகும். அடித்தள மென்சவ்வு [[தொடுப்பிழையம்|தொடுப்பிழையத்தாலான]] ஒரு மென்சவ்வு ஆகும். மேலணியிழையத்துக்குள் குருதிக் கலன்கள் ஊடுருவாததால் இந்த அடித்தள மென்சவ்வூடாகவே மேலணியிழையத்துக்குப் பதார்த்தப் பரிமாற்றல் நடைபெறுகின்றது.
 
===கலக்கட்டமைப்பு===
 
மேலணியிழையக் கலங்கள் இழையுருப்பிரிவடையும் ஆற்றலைத் தக்க வைத்துள்ள கலங்களாகும். தூண்டப்படும் போது பிரிவடையலாம். உதாரணமாக தோலில் உள்ள மேலணியிழையத்தின் அடியிலுள்ள கலங்கள் தொடர்ந்து இரட்டிப்படையும் கலங்களாகும். சுயாதீன மேற்பரப்பில் உராய்வினால் கலங்கள் (மேற்பரப்பில் கலங்கள் இறந்துவிட்டதால், வலி தெரியாது) இழக்கப்பட கீழிருந்து மேலாக கலங்கள் ஈடு செய்யப்படுகின்றன. சில கலங்கள் முதிர்ந்த நிலையில் இறந்து விடுவதுடன், அவற்றின் குழியவுரு [[நகமியம்|கெராட்டின்]] புரதத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது. கெராட்டினேற்றப்பட்ட இறந்த கலங்கள் தோலின் மேற்பரப்பை ஆக்குகின்றன. வாய்க்குழியின் அகவணியில் கெராட்டின் ஏற்றப்படாத கலங்கள் உள்ளன. பொதுவாக மேலணியிழையக் கலங்களிடையில் பல [[கலச்சந்தி]]கள் உள்ளன. இக்கலச்சந்திகள் மேலணியிழையத்தை ஒரு தனிப்படையாகத் தொழிற்பட உதவுகின்றன.
 
===உற்பத்தி===
 
மேலணியிழையம் அக, புற, மற்றும் இடை ஆகிய அனைத்து முதலுருப்படைகளிலிருந்தும் உருவாக்கப்படலாம்.
* அகமுதலுருப்படை- குடல் மற்றும் இரைப்பை ஆகியவற்றின் அகவணி
* இடைமுதலுருப்படை- உடற்குழிகளின் மேலணி
* புறமுதலுருப்படை- [[தோல்|மேற்றோல்]]
 
== மேற்கோள்கள் ==
=== குறிப்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/புறவணியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது