"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்==
[[File:ELISA.jpg| thumb| right| 250 px | நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)]]
{{Main|அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்}}
எதிர்ப்பிகள் -எதிர்ப்பான்களுக்கிடையேயானப் பிணைப்பின் தனித்தன்மைப் பல்வேறு அறுதியீட்டுப் பரிசோதனைகளில் (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய மிக உபயோகமானதாக உள்ளது. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை [[கதிரியக்கம்|கதிரியக்கக்]] குறியீடு, [[ஒளிர்மை|ஒளிரும்]] குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் [[நொதி]] ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள [[புரதம்|புரத]] ([[அமினோ அமிலம்|அமினோ அமில]]) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்<ref name="pmid1993317">{{cite journal | author = Miller JJ, Valdes R | title = Approaches to minimizing interference by cross-reacting molecules in immunoassays | journal = Clin. Chem. | volume = 37 | issue = 2 | pages = 144–53 |date=February 1991 | pmid = 1993317 | doi = }}</ref>.
19,975

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1658418" இருந்து மீள்விக்கப்பட்டது