யோகி ராம்சுரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
==ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு==
[[வாரணாசி|வாரணாசிக்கு]] அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். [[காசி|காசியில்]] ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றாங்கரையில்]] உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார். '
 
வளர்ந்த பின்பு இல்லற வாழ்விலும்வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் [[குரு|குருவைத்]] தேடி அலைந்து கொண்டிருக்கும் போதுதேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில்[[கேரளா]]வில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.
 
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து [[ஞான யோகம்|ஞானத்தையும்]], இரமண மகரிஷியிடமிருந்து [[தவம்|தவத்தையும்]], சுவாமி இராமதாசரிடமிருந்து [[பக்தி யோகம்|பக்தி நெறியையும்]] கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
 
==ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ராம்சுரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது