யோகி ராம்சுரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார். <ref>http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html</ref> பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் [[முக்தி|முக்தி]] அடையும் வரை அருளிக்கொண்டிருந்தார். <ref>[http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம், நாளிதழ்:தினமணி, நாள்:09/03/2014]</ref>
 
==நூல்கள்==
==இதனையும் காண்க==
யோகி ராம்சுரத்குமார் பற்றி எழுதப்பட்ட நூல்கள் சில:
* [[விசிறி சாமியார் (நூல்)]]
* [[விசிறி சாமியார் (நூல்)|விசிறி சாமியார்]], ஆசிரியர்: பாலகுமாரன்
* பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம், ஆசிரியர்: பாலகுமாரன்
* யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், ஆசிரியர்: கவிஞர். தமிழ்க்குழவி, வெளியீடு: யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் அறக்கட்டளை ராம்நகர்<ref>[http://www.dailythanthi.com/node/6650 யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், நாளிதழ்: தினத்தந்தி, நாள்:மே 16, 2014</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ராம்சுரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது