குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Blood smear.jpg|350px|thumb|right|மனித [[குருதிப் பூச்சு]]: a - [[சிவப்பணு]]; b - [[வெண்குருதியணு]]விலுள்ள [[நடுவமைச்செல்கள்நடுநிலை நாடிகள்]] ; c - [[வெண்குருதியணு]]விலுள்ள [[இயோசினேற்பிகள்]]; d - [[வெண்குருதியணு]]விலுள்ள [[நிணநீர் செல்கள்குழியங்கள்]]]].
[[Image:Humanbood600x.jpg|thumb|right|[[மனிதர்|மனிதனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
[[Image:320frogblood600x2.jpg|thumb|right|[[தவளை|தவளையின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
[[Image:320fishblood600x2.jpg|thumb|right|[[மீன்|மீனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
'''குருதி''' என்பது [[விலங்கு|விலங்கினங்களின்]], [[உடல்]] [[உயிரணு]]க்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு [[உடல் திரவம்]] ஆகும். குருதியானது [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] எனப்படும் [[குருதிக் கலன்கள்கலன்]]கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற [[நீர்மம்|நீர்மப்]] பொருள். தமிழில் குருதியை '''அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர்''' என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். <br />
 
'''குருதி''' என்பது [[விலங்கு|விலங்கினங்களின்]], [[உடல்]] [[உயிரணு]]க்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு [[உடல் திரவம்]] ஆகும். குருதியானது [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] எனப்படும் [[குருதிக் கலன்கள்]] (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற [[நீர்மம்|நீர்மப்]] பொருள். தமிழில் குருதியை '''அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர்''' என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். <br />
<br />
குருதியானது [[மூளை]]க்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் [[காபனீரொக்சைட்டு]], [[லாக்டிக் அமிலம்]] போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது