பல்சாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Balzac.jpg has been replaced by Image:Honoré_de_Balzac_(1842).jpg by administrator commons:User:Steinsplitter: ''File renamed: this is not the Alberta town of Balzac''. ''[[m:User:CommonsDelinker|Transl...
Dan149 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
[[படிமம்:Honoré_de_Balzac_(1842).jpg|340px|right|framed|ஹோனர் தெ பல்ஸாக்]]
'''ஹோனர் தெ பல்சாக்''' (''Honoré de Balzac'') ([[மே 20]], [[1799]] - [[ஆகஸ்ட் 18]], [[1850]]) ஒரு [[பிரெஞ்சு]] எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, பல்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் [[காப்பி]]யைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக்.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்சாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது