இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{translate}}
{{Infobox Settlement <!--more fields are available for this Infobox--See Template:Infobox Settlement-->
|official_name = İstanbul<br />இஸ்தான்புல்
வரி 382 ⟶ 381:
 
இசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது.<ref name=Mastercard/><ref>{{cite web|url=http://www-sre.wu-wien.ac.at/ersa/ersaconfs/ersa06/papers/237.pdf|publisher=Vienna University of Economics and Business|title=Urban Tourism: An Analysis of Visitors to Istanbul|last1=Kerimoğlu|first1=Ebra|last2=Ciraci|first2=Hale}}</ref> இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உள்ளன.<ref name="iv&c">{{cite web|url=http://www.igd.com.tr/Upload/file_4d9f1f3815b2d.pdf|publisher=Istanbul Valuation and Consulting|title=Istanbul '10|work=Turkey Tourism Market Research Reports|year=2010|accessdate=29 March 2012}} (n.b. Source indicates that the Topkapı Palace Museum and the Hagia Sophia together bring in {{nowrap|55 million [[Turkish lira|TL]]}}, approximately {{nowrap|$30 million}} in 2010, on an annual basis.)</ref><!--how old are these figures? They also need to be tagged to the year they were gathered-->
 
==கல்வி==
 
[[படிமம்:Istanbul University cropped.JPG|thumb|right|upright|1453 இல் நிறுவப்பட்ட, இந்நகரின் மிகப்பழைய துருக்கிய நிறுவனமான, இசுதான்புல் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில்.|alt=A triumphal arch adjacent to a Turkish flag and in front of an open plaza]]
 
இசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.<ref>{{cite web|publisher=Istanbul University|url=http://www2.istanbul.edu.tr/english/?p=68|title=History|date=11 August 2011|accessdate=20 August 2012}}</ref> 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாக பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது.<ref>{{cite web|url=http://www.itu.edu.tr/en/?about/history|publisher=Istanbul Technical University|title=History|accessdate=4 July 2012}}</ref><ref>{{cite web|url=http://www.best.eu.org/student/education/universityProfile.jsp?universityPtr=7h066pc|publisher=Board of European Students of Technology|title=University Profile: Istanbul Technical University, Turkey|accessdate=30 March 2012}}</ref> இந்த பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும்.<ref>{{cite web|url=http://www.yok.gov.tr/en/content/view/761/lang,tr/|publisher=The Turkish Council of Higher Education|title=State Universities|accessdate=30 March 2012}}</ref> 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம்,<ref name="gosotu2213"/> நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும்.<ref>{{cite web|url=http://www.marmara.edu.tr/en/information/general-information|publisher=Marmara University|title=About Marmara|accessdate=4 July 2012}}</ref>
 
இசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது.<ref name="dog">{{cite web|last=Doğramacı|first=İhsan|url=http://www.intconfhighered.org/Dogramaci-final.doc|format=DOC|title=Private Versus Public Universities: The Turkish Experience|work=18th International Conference on Higher Education|location=Ankara|date=August 2005|accessdate=30 March 2012}}</ref><ref>{{cite web|url=http://webportal.robcol.k12.tr/About-RC/HistoryOfRc/Pages/default.aspx|publisher=Robert College|title=History of RC|year=2012|accessdate=15 October 2012}}</ref> துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன, ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் "உயர் பாடசாலைகள்" இருந்தன. 1982 ஆம் ஆண்டில் இருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன.<ref name="dog"/> இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.yok.gov.tr/en/content/view/762/lang,tr/|publisher=The Turkish Council of Higher Education|title=Private Universities|accessdate=30 March 2012}}</ref> உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும் பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.<ref name=Hurriyet2013>{{cite news |title=Baraja nazır en akıllı kent |author= |url=http://www.hurriyet.com.tr/ekonomi/23201783.asp |newspaper=Hürriyet |date=4 May 2013 |accessdate=5 May 2013}}</ref><ref name=AECOM>{{cite web |url=http://www.aecom.com/vgn-ext-templating/v/index.jsp?vgnextoid=5b45fc2e83c99310VgnVCM100000089e1bacRCRD&vgnextchannel=afcf19a0bd171310VgnVCM100000089e1bacRCRD&vgnextfmt=default |title=AECOM expands Bio Istanbul role with project management appointment |date=4 September 2012 |work=http://www.aecom.com |publisher=AECOM |accessdate=4 May 2013}}</ref>
 
2007 ஆம் ஆண்டில், 4,350 பாடசாலைகள் இருந்ததுடன், அவற்றுள் கிட்டத்தட்ட அரைவாசியானவை ஆரம்பப் பாடசாலைகளாகும். சராசரியாக ஒவ்வொரு பாடசாலையும் 688 மாணவர்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இசுதான்புல்லின் கல்வி முறையானது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. வகுப்பறைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கை {{nowrap|60 வீதத்திற்கும்}} மேலாக அதிகரித்துள்ளது.<ref>{{cite web|url=http://www.istanbul.gov.tr/Modules/SayilarlaIst2/tabloizleme2.aspx?id=83|publisher=Governorship of Istanbul|title=2007 Yılına Ait Veriler|language=Turkish|trans_title=Data for 2007|archiveurl=http://www.webcitation.org/60e31AvfM|archivedate=2 August 2011|accessdate=30 March 2012}}</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது