பிரித்தானிய இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 139:
|footnotes = <!--- Accepts wikilinks --->
}}
'''பிரித்தானிய இலங்கை''' (''British Ceylon'', பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக '''சிலோன்''' என்பது [[இலங்கை]]யில் [[1798]] ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சியைக் குறிப்பிடுகிறது.
 
==வரலாறு==
வரிசை 146:
 
===கண்டியப் போர்===
{{Main|கண்டியப் போர்}}
பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் [[கண்டி]] அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. [[நெதர்லாந்து|ஒல்லாந்தர்]], [[போர்த்துக்கல்|போர்த்துக்கலை]] போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிய_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது