இயற்பியல் மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{mergefrom|இயற்பியல் மாறிலிகள்}}
'''இயற்பியல் மாறிலி''' (physical constant) என்பது இப் [[பிரபஞ்சம்|பிரபஞ்சத்தில்]] எங்கும் எப்போதும் மாறாதிருப்பதாய்க் கருதப்படும் [[இயற்பியல்]] அளவுகள் ஆகும்.
அறிவியலில் பல இயற்பியல் [[மாறிலி]]கள் உண்டு. அவற்றில் அகில மாறிலிகள் என அறியப்பட்டவை [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளியின் வேகம்]] (''c''), [[பிளாங்க் மாறிலி]] (''h''), மற்றும் அகில ஈர்ப்பு மாறிலி (''G'') முதலியனவாகும். மின்னியல் மாறிலி(ε<sub>0</sub>), அடிப்படை ஏற்றம் (''e'') போன்ற ஏனைய இயற்பியல் மாறிலிகள் இம்மாறிலிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்லது தொடர்புபடுத்தப்பட்டவையாகும். இவ்வியற்பியல் மாறிலிகள் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பரிமாணமற்றவையாகவும் காணப்படலாம். உதாரணமாக பிரபஞ்சத்தில் ஒளியின் அதிகூடிய வேகம் எனும் அகில மாறிலிக்கு நீளத்தால் பிரிக்கப்பட்ட நேரம் (LT<sup>-1</sup>) எனும் பரிமாணம் காணப்பட்டாலும், மின்னியல் இடைத்தாக்கத்தின் திறனை அளவிடப் பயன்படும் துல்லிய கட்டமைப்பு மாறிலிக்குப் (α) பரிமாணம் இல்லை.
வரி 56 ⟶ 55:
|}
 
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
[[பகுப்பு:அளவை முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது