குழிய வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:FluorescentCells.jpg|thumb|right|300px|மெய்க்கருவுயிரி கலங்களின் குழிய வன்கூடு. அக்தின் இழைகள் சிவப்பு நிறத்தாலும், நுண்புன்குழாய்கள் பச்சை நிறத்தாலும், கரு நீல நிறத்தாலும் இந்த நுணுக்குக்காட்டி படத்தில் காட்டப்பட்டுள்ளன.]]
 
அனைத்துக் [[உயிரணு|கலங்களிலும்]] காணப்படும் கலத்தின் வடிவத்தைப் பேணி மேலும் பல தொழில்களைப் புரியும் [[புரதம்|புரத இழைகளால்]] ஆன கலத்தக வன்கூடு/ கட்டமைப்புக் கூறு '''குழிய வன்கூடு''' (Cytoskeleton) அல்லது கலச்சட்டகம் எனப்படும். முன்னர் குழிய வன்கூடு [[மெய்க்கருவுயிரி]]க் (Eukaryota) கலங்களில் மாத்திரமே காணப்படுவதாக நம்பப்பட்டாலும், [[நிலைக்கருவிலி]] (Prokaryota) கலங்களிலும் இதனை ஒத்த கட்டமைப்புகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரிகளின் குழிய வன்கூடு ஆதாரத்தை வழங்குவதோடல்லாமல், சவுக்குமுளை, பிசிர், புன்மையத்தி போன்ற கட்டமைப்புகளை ஆக்குவதுடன் கலத்தகப் பதார்த்தப் பரிமாற்றல், கல அசைவு போன்றவற்றிலும் உதவுகின்றது.
 
==மெய்க்கருவுயிரிக் கலத்தின் குழியவன்கூடு==
"https://ta.wikipedia.org/wiki/குழிய_வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது