பகலொளி சேமிப்பு நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் கோடைக்கால நேர வலயம், பகலொளி சேமிப்பு நேரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...
சி Robot: ar:توقيت صيفي is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 18:
[[அரசு]]கள், [[சூரியன்|சூரிய]] ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் [[ஆற்றல்]] சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
 
[[ஐரோப்பா|ஐரோப்பாவில்]]வில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை [[நேர வலயம்|நேர வலயங்களுக்கு]] ஏற்பவும் மாறுபடக்கூடியது.
 
== வரலாறு ==
வரிசை 57:
* எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள், <ref name=Minnesota>{{cite news |title=Daylight savings time |url=http://www.house.leg.state.mn.us/hinfo/swkly/1995-96/select/time.txt |work=Session Weekly |publisher=Minnesota House Public Information Office |year=1991 |quote=...&nbsp;the ''Minneapolis Star'', Jan. 28, 1959&nbsp;... [stated] 'Farmers complained that they cannot get into the fields any earlier than under standard time&nbsp;... because the morning sun does not dry the dew "on daylight savings time."&nbsp;'&nbsp; |accessdate=10 December 2013 }}</ref> போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள். <ref>{{cite web|title=Did Daylight Saving Time Make The Drive-in Theater Go Dark|url=http://blog.southernoutdoorcinema.com/death-of-the-drive-in-theater|quote= Parents reluctant to take their families for showings starting too late|publisher=Southern Outdoor Cinema|accessdate=10 December 2013}}</ref>
 
=== எரிபொருள் பயன்பாடு ===
 
ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.
வரிசை 76:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/பகலொளி_சேமிப்பு_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது