இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஐ.நா.சிறப்பு: Too many picture to a small article
சி Robot: ar:محمد الفاتح is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Portrait of Mehmed II by Gentile Bellini (Cropped).png|210px|{{PAGENAME}}|thumb|right]][[Fileபடிமம்:Tugra Mahmuds II.gif|210px|அவரது ஒப்பம்|thumb|right]]
'''முகம்மதுII''' ([[ஆங்கிலம்]]:''Mohammed II'', [[துருக்கியம்]]:''Fatih Sultan Mehmet'' - [[மார்ச்சு]] 30, [[1432]] – [[மே]] 3, [[1481]]) [[துருக்கி]] [[சுல்தான்]] ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.[[1451]]-இல் பட்டத்துக்கு வந்தார்.[[1453]]-இல் [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்சுடான்டினோப்பிளைக்]] கைப்பற்றினார். பின்னர்,[[கிரிசு|கிரிசையும்]], [[பால்க்கன்|பால்க்கனின்]] பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய [[கடற்படை]] வல்லமையைக் கண்டு [[தெற்கு ஐரோப்பா|தென் ஐரோப்பா]] கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.
 
== கான்சுடான்டினோப்பிள் போர் ==
[[1453]] முகம்மது தனது படையுடன் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். அவரது படையில் 80,000 முதல் 200,000 படைவீரர்களும், 320 போர்க்கலன்கள் உடைய வலுவான கடற்படை வீரர்களையும் கொண்டதாக இருந்தது. இத்தகைய வலுவான படையை 1451 ஆண்டிலிருந்தே வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
 
துருக்கிய [[பீரங்கி]] போன்றவைகளை உடைய பீரங்கிப்படையானது, துருக்கியின் சுவரைத் திறம்பட தகர்த்தது.தங்கக் கொம்பு துறைமுகத்தை, வலுவான 28[[இராணுவம்|இராணுவப்]] போர் [[கப்பல்]]கள் பாதுகாப்பைத் தகர்ப்பதும் சவாலாக முகம்மது II-க்கு இருந்தது.
 
== ஐ.நா.சிறப்பு ==
[[Fileபடிமம்:Mehmed II ferman.jpg|1463|thumb|right|மதச்சுதந்திர ஆவணம்(ferman)]]
முகம்மது II -வின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழியை [[உதுமானியப் பேரரசு]] முழுவதும், 28 [[மே]], [[1463]] ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.[[மதம்|மதச்மதச்சுதந்திரம்]]சுதந்திரம் குறித்த [[வரலாறு|வரலாற்று]] ஆவணங்களுள் இதுவும் ஒன்று. அதனை, [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|ஐக்கிய நாட்டு சபை]], [[1971]] ஆம் ஆண்டு தனது அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்தது குறிப்பிட தகுந்ததாகும்.
 
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு]]
 
{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_மெகமுது" இலிருந்து மீள்விக்கப்பட்டது