'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி|ஜெர்மனியின்]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இதுவே நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் [[மியூனிக்]] ஆகும். [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.