நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி Robot: bs:Nauru is a featured article; மேலோட்டமான மாற்றங்கள் |
|||
வரிசை 6:
|image_coat = Coat_of_arms_of_nauru.png
|image_map = Nauru on the globe (Polynesia centered).svg
|national_motto = "கடவுளின் விருப்பம் முதலில்"<br />(''God's Will shall be First'')
|national_anthem = ''Nauru Bwiema'' <br /><small>("நவூரு, நமது தாய்நாடு")</small>
|official_languages = ஆங்கிலம்<br />[[நவூரு மொழி]]
|demonym = நவூருவர்
|capital = [[யாரென் மாவட்டம்|யாரென்]] (''அதிகாரபூர்வமற்ற''){{Ref label|capital|a|}}
வரிசை 34:
|GDP_PPP_per_capita_rank = 135–141வது
|sovereignty_type = விடுதலை
|established_event1 = <small>[[ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள்|ஐநா
|established_date1 = 31 சனவரி 1968
|HDI = n/a
வரிசை 53:
}}
'''நவூரு''' அல்லது '''நவுறு''' (''Nauru'', {{audio|en-us-Nauru.ogg|nah-OO-roo}}, அதிகாரபூர்வமாக '''நவூரு குடியரசு''' (''Republic of Nauru'') என்றும் பொதுவாக '''இனிமையான தீவு''' (''Pleasant Island'') எனவும் அழைக்கப்படுவது [[பசிபிக் பெருங்கடல்|தெற்கு
மைக்குரோனேசிய மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்கள் வசிக்கும் நவூரு தீவு [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[ஜெர்மன் பேரரசு|செருமன் பேரரசினால்]] ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின், [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் அமைப்பின்]] கீழ் கொண்டுவரப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நவூரு [[சப்பான்|
நவூருத் தீவின் மேற்பரப்பில் [[பாஸ்பேட்|பொஸ்பேட்டுப்]] பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [[1960கள்|1960களின்]] இறுதியிலும், [[1970கள்|1970களின்]] தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. [[2001]] முதல் [[2008]] வரை, பின்னர் [[செப்டம்பர் 2012|2012 செப்டம்பர்]] முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.
வரிசை 61:
நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். [[ஐக்கிய நாடுகள்]], [[பொதுநலவாய நாடுகள்]], [[ஆசிய அபிவிருத்தி வங்கி]], [[பசிபிக் தீவுகளின் ஒன்றியம்]] ஆகியவற்றில் நவூரு உறுப்பு நாடாகவுள்ளது. [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]], [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆகியவற்றில் பங்குபெறுகின்றது.
[[படிமம்:Nauru map english.svg|thumb|left|250px|நவூரு வரைபடம்]]
== வரலாறு ==
[[
நவூருவில் முதன் முதலாக கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் [[மைக்குரோனீசியா|மைக்குரோனேசிய]], மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்களால் குடியேற்றம் ஆரம்பமானது.<ref name="UNCCD">{{cite web|author=Nauru Department of Economic Development and Environment|year=2003|url=http://web.archive.org/web/20110722013720/http://www.unccd.int/cop/reports/asia/national/2002/nauru-eng.pdf |title=First National Report To the United Nations Convention to Combat Desertification|publisher=UNCCD}}</ref>
வரிசை 69:
1888 ஆம் ஆண்டில் நவூரு [[செருமனி]]யுடன் இணைக்கப்பட்டு [[மார்சல் தீவுகள்|மார்சல் தீவு]] காப்பரசின் கீழ் நிருவகிக்கப்பட்டது.<ref name=firth>{{cite journal|last=Firth|first=Stewart|title=German labour policy in Nauru and Angaur, 1906–1914|journal=The Journal of Pacific History|date=January 1978|volume=13|issue=1|pages=36–52|doi=10.1080/00223347808572337}}</ref> செருமனியரின் வரவு அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, நவூரு மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது. இத்தீவின் மன்னர்களில் [[ஆயுவேயிதா]] என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவ மதப்பரப்புனர்கள் 1888 இல் [[கிரிபட்டி|கில்பர்ட் தீவுகளில்]] இருந்து வந்தனர்.<ref name=hill/><ref>{{cite book|author=Ellis, AF|year=1935|title=Ocean Island and Nauru – their story|publisher=Angus and Robertson Limited|pages=29–39}}</ref> செருமனியக் குடியேற்றவாதிகள் இத்தீவை நவோடோ என்றும், ஒனெவேரோ என்றும் அழைத்தனர்.<ref>{{cite book|title=Deutsche Rundschau für Geographie und Statistik|author=Hartleben, A|year=1895|page=429}}</ref> முப்பதாண்டுகளுக்கு செருமனியினர் இத்தீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் புரிந்த செருமனிய வணிகர் இராபர்ட் ராசுச் என்பவர் 1890 ஆம் ஆண்டில் நவூருவின் முதலாவது செருமனிய நிருவாகியாக நியமிக்கப்பட்டார்.<ref name=hill>{{cite book|last=Hill|first=Robert A (ed)|title=The Marcus Garvey and Universal Negro Improvement Association Papers|year=1986|publisher=University of California Press|isbn=9780520058170|chapter=2: Progress Comes to Nauru|volume=5}}</ref>
[[1900]] ஆம் ஆண்டில் நவூருவில் வளவாய்ப்புத் தேடுநரான ஆல்பர்ட் எலிசு என்பவரால் பொஸ்பேட்டு கண்டுபிடிக்கப்பட்டது.<ref name=firth/> பசிபிக் பொஸ்பேட்டு கம்பனி 1906 ஆம் ஆண்டில் செருமனியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு 1907 ஆண்டு முதல் பொஸ்பேட்டுகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.<ref name=autogenerated1>{{cite journal|last=Manner|first=HI|coauthors=Thaman, RR; Hassall, DC|title=Plant succession after phosphate mining on Nauru|journal=Australian Geographer|date=May 1985|volume=16|issue=3|pages=185–195|doi=10.1080/00049188508702872}}</ref> [[1914]] இல் [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பித்ததை அடுத்து நவூரு [[ஆஸ்திரேலியா|
[[1920]] இல் நவூருவில் ஒரு வகைக் கொள்ளை நோய் தாக்கியதில் உள்ளூர் மக்களில் 18 விழுக்காட்டினர் இறந்து போயினர்.<ref>{{cite journal|last=Shlomowitz|first=R|title=Differential mortality of Asians and Pacific Islanders in the Pacific labour trade|journal=Journal of the Australian Population Association|date=November 1990|volume=7|issue=2|pages=116-127|pmid=12343016}}</ref> [[1923]] இல் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் அமைப்பு]] நவூருவுக்கான பொறுப்பாளராக ஆத்திரேலியாவையும், இணைப் பொறுப்பாளர்களாக ஐக்கிய இராச்சியத்தையும், நியூசிலாந்தையும் நியமித்தது.<ref>{{cite journal|last=Hudson|first=WJ|title=Australia's experience as a mandatory power|journal=Australian Outlook|date=April 1965|volume=19|issue=1|pages=35–46|doi=10.1080/10357716508444191}}</ref> 1940, திசம்பர் 6, மற்றும் திசம்பர் 7 இல் கொமெட், ஓரியன் ஆகிய செருமானியப் போர்க் கப்பல்கள் நவூரு கடல்பகுதியில் பல கப்பல்களை மூழ்கடித்து நவூருவின் பொஸ்பேட்டுச் சுரங்கப் பகுதிகளின் மீது குண்டுகளை வீசித் தாக்கின.<ref>{{cite book|last=Waters|first=SD|title=German raiders in the Pacific|year=2008|publisher=Merriam Press|isbn=9781435757608|edition=3rd|page=39}}</ref><ref name=bogart>{{cite journal|author=Bogart, Charles H|title=Death off Nauru|pages=8–9|date=நவம்பர் 2008|CDSG Newsletter|url=http://cdsg.org/reprint%20PDFs/CDSGNnov08.pdf}}</ref>
[[
1942 ஆகத்து 25 ஆம் நாள் நவூரு சப்பானியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது.<ref name=bogart/> சப்பானியர்கள் அங்கு விமான ஓடுபாதை ஒன்றை அமைத்தனர். அது 1943 மார்ச்சு 25 இல் அமெரிக்க வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்கானது. 1,200 நவூரு இனத்தவர்களை வேலைக்காக [[சூக் தீவுகள்|சூக் தீவுகளுக்கு]] சப்ப்பானியர்கள் அனுப்பினர்.<ref name=PacMag>{{cite journal|author=Haden, JD|year=2000|url=http://166.122.164.43/archive/2000/April/04-03-19.htm|title=Nauru: a middle ground in World War II|journal=Pacific Magazine|accessdate=16 June 2012}}</ref> நவூரு 1945 செப்டம்பர் 13 ஆம் நாள் ஆத்திரேலிய இராணுவத்தினரால் சப்பானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது.<ref>{{cite web|first1=Akira |last1= Takizawa |first2=Allan |last2=Alsleben |url= http://www.dutcheastindies.webs.com/japan garrison.html |title=Japanese garrisons on the by-passed Pacific Islands 1944–1945 |date=1999–2000 |work=Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942}}</ref> சூக் தீவுகளில் சப்பானியர்களினால் வேலைக்கமர்த்தப்பட்டவர்களில் உயிருடன் எஞ்சி இருந்த 737 நவூருவர்கள் 1946 சனவரியில் நாடு திரும்பினர்.<ref>{{cite book|author=Garrett, J|year=1996|title=Island Exiles|publisher=ABC|isbn=0-7333-0485-0|pages=176–181}}</ref> 1947 இல், ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் பங்கெடுப்பில் ஒரு [[ஐக்கிய நாடுகள்|
1966 சனவரியில் நவூரு சுயாட்சி பெற்றது. இரண்டாண்டுகளின் பின்னர் 1968 இல் விடுதலை அடைந்தது. ஆமர் டெரோபர்ட் என்பவர் முதலாவது அரசுத்தலைவரானார்.<ref name=davidson>{{cite journal|last=Davidson|first=JW|title=The republic of Nauru|journal=The Journal of Pacific History|date=January 1968|volume=3|issue=1|pages=145–150|doi=10.1080/00223346808572131}}</ref> 1967 இல் பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திடம் இருந்த பங்குகள் அனைத்தையும் நவூரு பெற்றுகொண்டது. 1970 சூனில் நவூரு பொஸ்பேட்டு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.<ref name=autogenerated1 /> பொஸ்பேட்டு சுரங்க வருமானம் பசிபிக் தீவுகளிலேயே மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நவூரு மக்களுக்கு வழங்கியது.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/7296832.stm|title=Nauru seeks to regain lost fortunes|author=Squires, Nick| date=15 March 2008|publisher=BBC News Online|accessdate=16 March 2008}}</ref> 1989 இல், பொஸ்பேட்டு சுரங்கத் தொழிலினால் நவூரு தீவின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் நவூரு அரசு வழக்குத் தொடுத்தது. நவூருவில் இருந்த சுரங்கப் பகுதிகளில் மறுவாழ்வளிக்க உதவுவதாக ஆத்திரேலியா ஒப்புக் கொண்டது.<ref name=highet>{{cite journal|author=Highet, K; Kahale, H|year=1993|url=http://www.icj-cij.org/docket/index.php?p1=3&p2=3&code=naus&case=80&k=e2|title=Certain Phosphate Lands in Nauru|journal=American Journal of International Law|volume= 87|pages=282–288}}</ref><ref>{{cite book|series=ICJ Pleadings, Oral Arguments, Documents|title=Case Concerning Certain Phosphate Lands in Nauru (Nauru v. Australia) Application: Memorial of Nauru|date=January 2004|isbn=978-92-1-070936-1|publisher=United Nations, International Court of Justice}}</ref>
== அரசியல் ==
[[
நவூரு நாடாளுமன்ற முறையைக் கொண்ட ஒரு [[குடியரசு]] நாடு.<ref name=davidson/> இதன் தலைவர் நாட்டுத் தலைவராகவும், அரசுத்தலைவராகவும் உள்ளார். 18-உறுப்பினர் கொண்ட ஓரவை நாடாளுமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. அரசுத்தலைவர் ஐந்து முதல் ஆறு பேரடங்கிய அமைச்சரவையை நியமிப்பார்.<ref>{{cite journal|last=Levine|first=Stephen|coauthors=Roberts, Nigel S|title=The constitutional structures and electoral systems of Pacific Island States|journal=Commonwealth & Comparative Politics|date=November 2005|volume=43|issue=3|pages=276–295|doi=10.1080/14662040500304866}}</ref> நாடாளுமன்றத்துக்கு [[சுயேட்சை (அரசியல்வாதி)|
நவுறுவில் நிலவுடைமை முறை சற்று வேறுபட்டது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளனர். அரசாங்கமோ அல்லது அரசுத் திணைக்களங்களோ எந்த நிலத்தையும் உரிமையாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளருடனான குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் நவூரு குடிமக்கள் அல்லாதோர் இங்கு நிலம் வாங்க உரித்துடையவர் அல்லர்..<ref name=UNCCD/>
== வெளியுறவுக் கொள்கை ==
[[1968]] இல் விடுதலை அடைந்த பின்னர், நவூரு [[பொதுநலவாய நாடுகள்]] அமைப்பில் சிறப்பு உறுப்பினராக இணைந்தது; 2000 ஆம் ஆண்டில் முழுமையான உறுப்புரிமை பெற்றது.<ref name="UN">{{cite web|url=http://www.un.int/nauru/overview.html|title=Republic of Nauru Permanent Mission to the United Nations|accessdate=10 மே 2006|publisher=ஐக்கிய நாடுகள்}}</ref> [[1991]] இல் ஆசிய வளர்ச்சி வங்கியிலும், [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளில்]] 1999 ஆம் ஆண்டிலும் இணைந்தது.<ref>{{cite web|url=http://www.commonwealth-of-nations.org/Nauru/Organisations/Nauru in the Commonwealth|accessdate=18 June 2012|title=Nauru in the Commonwealth|publisher=பொதுநலவாய நாடுகள்}}</ref> நவூரு [[பசிபிக் தீவுகளின் ஒன்றியம்|பசிபிக் தீவுகளின் ஒன்றியத்திலும்]] உறுப்பினராக உள்ளது.<ref>{{cite web|url=http://www.state.gov/outofdate/bgn/nauru/111187.htm|publisher=US State Department|title=Nauru (04/08)|date=2008|accessdate=17 சூன் 2012}}</ref> [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] தனது வளிமண்டல கதிரியக்க அளவீட்டுத் திட்டதிற்கான காலநிலை-கண்காணிப்பு நிலையம் ஒன்றை நவூரு தீவில் அமைத்துள்ளது.<ref>{{cite journal|last=Long|first=Charles N|coauthors=McFarlane, Sally A|title=Quantification of the Impact of Nauru Island on ARM Measurements|journal=Journal of Applied Meteorology and Climatology|date=March 2012 |volume=51 |issue=3 |pages=628–636 |doi=10.1175/JAMC-D-11-0174.1}}</ref>
நவூருவில் இராணுவப் படை எதுவும் இல்லை, ஆனாலும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் சிறிய அளவில் காவல்துறையினர் உள்ளனர்.<ref name = "CIA"/> இத்தீவின் பாதுகாப்பு [[ஆத்திரேலியா]]வின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.<ref name=CIA/> ஆத்திரேலியாவுடன் 2005 இல் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆத்திரேலியா நவூருவிற்கான நிதியுதவி, மற்றும் தொழிநுட்பத் தேவைகளை வழங்குகின்றது, அத்துடன் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. பதிலாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் வெளிநாட்டு அகதிகளை அவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் இத்தீவில் தங்க வைத்துப் பராமரிப்படுகின்றனர்.<ref name=DFAT>{{cite web|publisher=Australian Department of Foreign Affairs and Trade|url=http://www.dfat.gov.au/geo/nauru/nauru_brief.html|title=Republic of Nauru Country Brief|date=November 2005|accessdate=2 May 2006}}</ref> நவூரு அதிகாரபூர்வ நாணயமாக [[ஆஸ்திரேலிய டாலர்|ஆத்திரேலிய
2002 சூலை 21 இல், [[மக்கள் சீனக் குடியரசு|
2008 இல், நவூரு [[கொசோவோ]]வைத் தனிநாடாக அங்கீகரித்தது, [[2009]] இல் [[சியார்சியா (நாடு)|
நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆத்திரேலியாவிடம் இருந்து கிடைக்கும் உதவி மூலம் கிடைக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவை நோக்கிச் சென்ற படகில் இருந்த 438 [[பர்மா|பர்மிய]] அகதிகளை எம்வி டாம்பா என்ற நோர்வே கப்பல் மீட்டது. நவூருவுடன் ஆத்திரேலியா எட்டிய [[பசிபிக் தீர்வு]] என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் ஆத்திரேலியா நவூரு தீவில் தற்காலிகமாகக் குடியேற்றியது. ஆத்திரேலியாவின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு நவூரு அங்கு ஒரு அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றை நிருவகித்தது.<ref>{{cite journal|url=http://www.austlii.edu.au/au/journals/MarStudies/2002/2.html|author=White, Michael|title=M/V Tampa Incident and Australia's Obligations – August 2001|year=2002|journal=Maritime Studies|accessdate=18 சூன் 2012}}</ref> இம்முகாமில் இருந்தவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரீலிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2006, 2007 காலப்பகுதிகளில் [[இலங்கை]]யர் உட்பட மேலும் பலர் நவூருவுக்கு அனுப்பப்பட்டனர்.<ref>{{cite web|date=12 February 2007|url=http://www.abc.net.au/news/2007-02-12/nauru-detention-centre-costs-2m-per-month/2193118|title=Nauru detention centre costs $2m per month|publisher=ஏபிசி|accessdate=12 பெப்ரவரி 2007}}</ref> 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் [[கெவின் ரட்]] அரசு இம்முகாமை மூடியது.<ref name=state/> ஆகத்து 2012 இல் ஆத்திரேலிய அரசு மீண்டும் நவூருவில் தடுப்பு முகாம் ஒன்றை நிறுவியது.<ref name="SBS World News Australia">{{cite news|date=16 August 2012|url=http://www.sbs.com.au/news/article/1683062/Asylum-bill-passes-parliament|publisher=SBS World News Australia|title="Asylum bill passes parliament"|accessdate=18 ஆகத்து 2012}}</ref><ref>[[n:அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி|அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி]], விக்கிசெய்தி</ref> 2012 செப்டம்பரில் [[கிறிஸ்துமசு தீவு|கிறித்துமசுத் தீவில்]] தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 30 பேரடங்கிய முதலாவது குழு நவூரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்<ref>[[n:இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது|இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது]], விக்கிசெய்தி, செப்டம்பர் 14, 2012</ref>
== புவியியல் ==
[[
நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டின்]] தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ<ref name="CIA" /> பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் [[பவளப் பாறைகள்|பவளத்
பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது.<ref>{{cite book|title=Geology and hydrogeology of carbonate islands |year=1997 |publisher=Elsevier |isbn=9780444815200 |editors=Vacher, H Leonard; Quinn, Terrence M|chapter=24: Geology and Hydrogeology of Nauru Island|author=Jacobson, Gerry; Hill, Peter J; Ghassemi, Fereidoun|page=716}}</ref> நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு [[தென்னை]] மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் [[வாழை]], [[அன்னாசி]], மரக்கறிகள், [[தாழை]] மரங்கள் ஆகியனவும், [[புன்னை]] போன்ற கடின மரங்களும் விளைகின்றன.<ref name=state/>
வரிசை 107:
நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் [[உப்பகற்றல்]] முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவப் பெயர்ச்சி]] மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ-தெற்கத்திய அலைவினால்]] வறண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது.<ref name = "UNCCD"/><ref>{{cite book|title=Affaire de certaines terres à phosphates à Nauru|year=2003|publisher=International Court of Justice|isbn=9789210709361|pages=107–109}}</ref> வெப்பநிலை பொதுவாக பகல் நேரத்தில் {{convert|26|°C|°F}} முதல் {{convert|35|°C|°F}} வரை ஆகவும், இரவு நேரத்தில் {{convert|22|°C|°F}} முதல் {{convert|34|°C|°F}} வரை ஆகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.cawcr.gov.au/projects/PCCSP/pdf/6. Nauru GH poster.pdf |title=Pacific Climate Change Science Program |accessdate=10 June 2012|publisher=Government of Australia}}</ref>
== பொருளாதாரம் ==
பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் வழியாக 1980களில் நவூருவின் பொருளாதாரம் உச்சநிலையில் இருந்தது. மேலும் சில வளங்கள் அங்கு காணப்பட்டாலும், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்பட்டன.<ref name=state/><ref>{{cite web|publisher=BBC|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/332164.stm|title=Big tasks for a small island|accessdate=10 மே 2006}}</ref> பொசுப்பேட்டு வளம் குன்றி வருவதால் தற்போது சிறிய அளவிலேயே பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் நடைபெறுகின்றது.<ref name=state/> சிஐஏ தரவுநூலின் படி, நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2005 ஆம் ஆண்டில் $5,000 ஆக இருந்தது.<ref name="CIA"/>
தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. வேலையற்றோர் வீதம் 90 விழுக்காடு ஆகும், வேலை செய்வோர்களில் 95 விழுக்காட்டினர் அரசு ஊழியர்கள் ஆவர்.<ref name=CIA/><ref name="Economist">{{cite news|url=http://www.economist.com/displaystory.cfm?story id=884045|title=Paradise well and truly lost|newspaper=[[தி எக்கொனொமிஸ்ட்]]|date=20 திசம்பர் 2001|accessdate=2 மே 2006}}</ref> [[சுற்றுலா]]த் துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்கு வகிப்பதில்லை.<ref name=pitic>{{cite web|url=http://www.pitic.org.au/index.php?option=com content&task=view&id=62&Itemid=118|accessdate=19 June 2012|publisher=Pacific Islands Trade and Investment Commission|title=Nauru}}</ref> 2001 முதல் 2007 வரை, இங்கு அமைக்கப்பட்ட ஆத்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை நாட்டுக்கு வழங்கி வந்தது.<ref>{{cite news|url=http://www.theage.com.au/news/national/nauru-fears-gap-when-camps-close/2007/12/10/1197135374481.html|title=Nauru fears gap when camps close|author=Topsfield, Hewel|newspaper=தி ஏஜ்|date=11 திசம்பர் 2007|accessdate=19 சூன் 2012}}</ref> இது பின்னர் மூடப்பட்டு 2012 செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது.
== மக்கள் பரம்பல் ==
[[
சூலை 2011 தரவின் படி நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும்.<ref name=CIA/> மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பொசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, [[துவாலு]] நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.<ref name="CER-NAU-2007"/> [[நௌருவ மொழி]] இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும்.<ref name="CER-NAU-2007"/> ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.<ref name=CIA/><ref name=state/>
வரிசை 121:
நவூருவர்களே உலகிலேயே அதிக [[உடற் பருமன்]] உள்ள மக்கள் ஆவர்: ஆண்களில் 97 விழுக்காட்டினரும், பெண்களில் 93 விழுக்காட்டினரும் அதிக உடற்பருமனைக் கொண்டுள்ளனர்.<ref name=TI.uk>{{cite news|url=http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/fat-of-the-land-nauru-tops-obesity-league-2169418.html|title=Fat of the land: Nauru tops obesity league|date=26 திசம்பர் 2010|newspaper=Independent|accessdate=19 சூன் 2012}}</ref> இதன் விளைவாக, உலகின் அதிகளவு [[நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)|இரண்டாம் வகை நீரிழிவு]] நோய் நவூருவிலேயே காணப்படுகிறது. இங்குள்ள 40 விழுக்காட்டினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.<ref>{{cite journal|author=King, H; Rewers M|year=1993|title=Diabetes in adults is now a Third World problem|journal=Ethnicity & Disease|volume=3|pages=S67–74}}</ref> நவூருவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 60.6 ஆண்டுகளும், பெண்களுக்கு 68.0 ஆண்டுகளும் (2009 தரவுகள்) ஆகும்.<ref>{{cite web|publisher=[[உலக சுகாதார அமைப்பு]]|work=World health report 2005|url=http://www.who.int/countries/nru/en/index.html|title=Nauru|accessdate=2 மே 2006}}</ref>
== பண்பாடு ==
[[
நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். இங்கிருந்த 12 இனக்குழுக்களில் இரு குழுக்கள் 20ம் நூற்றாண்டில் அழிந்து போயினர்.<ref name=state/> இரண்டு உலகப் போர்களில் இருந்தும், 1920 ஆம் ஆண்டு வைரசு நோய்ப் பரவல் அழிவில் இருந்தும் நவூருவ மக்கள் மீண்டதை நினைவு கூரும் முகமாக [[அக்டோபர் 26]] இல் அங்கம் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.un.int/nauru/angumday.html|accessdate=19 June 2012|publisher=UN|title=Nauru Celebrates Angam Day}}</ref> ஆதிவாசிகளின் பழைமையான பழக்க வழக்கங்கள் ஒரு சிலவே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனாலும் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், மீன்பிடித்தல் போன்றவை இப்போதும் நடைமுறையில் உள்ளன.<ref>{{cite web|url=http://www.republicofnauru.com/2012/06/culture-of-nauru.html|accessdate=19 சூன் 2012|title=Culture of Nauru|publisher=நவூரு குடியரசு}}</ref>
வரிசை 129:
நவூருவில் [[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]], பாரம் தூக்குதல் ஆகியவை தேசிய விளையாட்டுகள் ஆகும்.<ref>{{cite web|url=http://www.afl.com.au/development/international/internationalleagues/nauru/tabid/10343/default.aspx|accessdate=19 June 2012|title=Nauru Australian Football Association|publisher=Australian Football League}}</ref> நவூரு [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]], கோடை ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கு பற்றுகிறது.<ref>{{cite web|url=http://www.sportingpulse.com/assoc page.cgi?c=2-3847-0-0-0&sID=172619|accessdate=20 June 2012|publisher=Nauru Olympic Committee|title=Nauru Olympic Committee History}}</ref>
== உயிர்ப் பல்வகைமை ==
நவூருவில் பொசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின.<ref>http://www.un.int/nauru/countryprofile.html</ref> நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் [[கொறிணி]]கள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.<ref>http://www.internationalwildlifelaw.org/NauruFish.html</ref>
வரிசை 151:
[[பகுப்பு:நவூரு| ]]
{{Link FA|bs}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
|