யாசிர் அரஃபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Robot: ceb:Yasser Arafat is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 32:
 
 
== ஆரம்ப வாழ்க்கை ==
=== பிறப்பு மற்றும் குழந்தைப்பருவம் ===
அரபாத் கெய்ரோ, எகிப்தில் பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார்.அவரது தந்தை, அப்தெல் ரௌஃப் அல் குட்வா அல் ஹூஸ்சைனி,அவரது தாயார், ஜாஹ்வா அபுல் சவுத். அரபாதின் தந்தை தனது பரம்பரை குடும்ப நிலங்களுக்கான உரிமைக்காக போராடினார். ஏனெனில் 25 ஆண்டுகளாக எகிப்திய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஆனால் அராபத்தின் தந்தை வெற்றியடையவில்லை.பின் சாகினி மாவட்டத்தில் ஒரு ஜவுளி வியாபாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் அராபத்தின் தந்தை.அரபாத் ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக பிறந்தார். 1933 ல் , அரபாத் நான்கு வயதாக இருந்த போது அவரின் தாய்,சிறுநீரக நோயால் இறந்தார்.
 
== கல்வி ==
[[Imageபடிமம்:Arafat studies in engineering.jpg|thumb|right|அராபத் (இரண்டாவது வலது) கைரோ பல்கலைகழகத்தில்]], September 1951]]
 
1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
 
[[Fileபடிமம்:Yassir Arafat.ogv|thumb|left||thumbtime=0:09|Footage of Arafat speaking and meeting international leaders]]
 
 
== திருமண வாழ்க்கை ==
1990 -ல் யாசிர் அரஃபாத் தனது 61 வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலஸ்தீன கிறுத்துவப் பெண்ணை மணந்தார்.திருமணத்திற்கு முன் சுஹா தாவிலை அவரது அம்மா யாசிர் அரஃபாத் அவர்களிடம் ப்ரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தினார். சுஹா தாவில் அரஃபாத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர். இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் மகள் பிறந்தார். அரஃபாத்தின் மனைவி இவருடனான மணவாழ்க்கையை விரும்பாதவராக இருந்தார்.பல முறை அவரை விட்டு விலகிச் செல்ல விரும்பியிருக்கிறார். எனது திருமணத்தை மறுபடியும் செய்யமுடியுமென்றால் நான் அரஃபாத்தை திருமணம் செய்ய மாட்டேன் என அவரது மனைவி சுஹா தாவில் கூறினார்.1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தியதி அரஃபாத் பயணம் செய்த விமானம் தரையிரங்கும் போது விபத்திற்குள்ளானது. அதில் விமானஓட்டிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.
 
வரிசை 50:
1980 களில் லிபியா , ஈராக் , சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்றார். அதைக் கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.
 
== இறப்பு ==
யாசிரின் மரணம் தொடர்பாக பல கோட்பாடுகள் கூறினர்.அதில் மிக முக்கியமானதாக இருப்பது நச்சு உட்கொண்டார் அனும் காரணம் ஆகும்.மற்ற காரணங்களாக எயிட்ஸ் ( அல்லது எச் ஐ வி ) , கல்லீரல் நோய், இரத்த தட்டுக்களின் சீர்கேடு என பரவலாக கூறப்பட்டு வருகின்றது.
 
வரிசை 56:
 
செப்டம்பர் 2005 ல் ஒரு இஸ்ரேலிய எய்ட்ஸ் நிபுணர் அராபதின் மருத்துவ பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு எய்ட்ஸின் அனைத்து அறிகுறிகளும் அவருக்கு உள்ளது என்று கூறினார் . எனினும் , கதிரியக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில் விஷம் என்று கூறுகின்றனர்.
== நஞ்சூட்டல் ==
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.<ref name="யாகூ">[http://id.berita.yahoo.com/laboratorium-swiss-benarkan-arafat-tewas-diracun-164842519.html யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்கு நஞ்சூட்டப்பட்டமையே].</ref>.
 
== இறுதி ஊர்வலம் ==
 
அவரது சவப்பெட்டியில் பாலஸ்தீனிய கொடி போர்வையாக சூழப்பட்டு 11 நவம்பர் 2004 இல் பிரெஞ்சில் ஒரு சிறிய விழா நடைபெற்றது . ஒரு இராணுவ இசைக்குழு , பிரஞ்சு மற்றும் பாலஸ்தீன தேசிய கீதங்களை வாசித்தனர். பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அவரை 'தைரியத்தின் மனிதன் ' என பாராட்டினார். அடுத்த நாள் , அராபதின் உடல் மாநிலங்களில் உள்ள பிரதம மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டது.பின் பிரஞ்சு விமானப்படையின் விமானம் மூலம் விமானத்தில் பாரிஸ் இருந்து ஜெருசலெமுக்கு பறந்தது.
வரிசை 68:
பின் அராபத்தின் கல்லரை முசொலியத்தில் பி.என்.ஏ ஜனாதிபதி தலைமையகத்தில் நவம்பர் 10 , 2007 இல் திறக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 1976–2000}}
{{stub}}
 
[[பகுப்பு:பாலஸ்தீன அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
 
 
{{stub}}
 
{{Link FA|bg}}
{{Link FA|ceb}}
{{Link FA|en}}
{{Link FA|fr}}
"https://ta.wikipedia.org/wiki/யாசிர்_அரஃபாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது