மாஸ்கோ சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Robot: el:Μάχη της Μόσχας is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
{{Infobox military conflict
|conflict = மாஸ்கோ சண்டை
| partof = [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையின்]]
|image = [[Fileபடிமம்:RIAN archive 429 Fresh forces going to the front.jpg|300px|]]
|caption =
|place = மாஸ்கோ பிராந்தியம், உருசிய சோவியக் கூட்டு குடியரசு, சோவிற் ஒன்றியம்
வரிசை 13:
|combatant1 = {{flagcountry|Nazi Germany}}
|combatant2 = {{flag|Soviet Union|1923}}
|commander1 = {{flagicon|Nazi Germany}} [[இட்லர்]]
{{flagicon|Nazi Germany}} பெடர் வொன் பொக்
{{flagicon|Nazi Germany}} கென்ஸ் குடேரியன்
{{flagicon|Nazi Germany}} அல்பேட் கெசெல்ரிங்
|commander2 = {{flagicon|Soviet Union|1923}} [[ஜோசப் ஸ்டாலின்]]
{{flagicon|Soviet Union|1923}} ஜோர்கி சுகோவ்
{{flagicon|Soviet Union|1923}} அலெக்சண்டர் வசிலெவ்ஸ்கி
|strength1 = '''1 ஒக்டோபர் 1941 இன்படி:'''
1,929,406 பேர்,
1,700 கவச வாகனங்கள்,<ref>Glantz (1995), p. 78.</ref>
14,000 பீரங்கிகள்,
ஆரம்ப விமானங்கள்: 549 சேவைக்கு ஏற்றவை<ref name="Bergström">Bergström 2007 p.90.</ref><ref>Williamson 1983, p.132.</ref><ref>Both Sources use Luftwaffe records. The often quoted figures of 900–1,300 do not correspond with recorded Luftwaffe strength returns. Sources: Prien, J./Stremmer, G./Rodeike, P./ Bock, W. ''Die Jagdfliegerverbande der Deutschen Luftwaffe 1934 bis 1945, Teil 6/I and II; U.S National Archives, ''German Orders of Battle, Statistics of Quarter Years''.</ref> பதில் தாக்குதலின்போது: 599<ref name="Bergström_2">Bergström 2007, p. 111.</ref>
|strength2 = '''1 ஒக்டோபர் 1941 இன்படி:'''
8,140,330 பேர்<ref>Microsoft Encarta Premium 2009, archive article "Eastern Front"</ref>,
3,232 கவச வாகனங்கள்,
7,600 பீரங்கிகள்,
ஆரம்ப விமானங்கள்: 936 (545 சேவைக்கு ஏற்றவை)<ref name="Bergström"/> பதில் தாக்குதலின்போது: 1,376<ref name="Bergström_2"/>
|casualties1 = 280,000–750,000(பார்க்க [[#Casualties|§7]])
1,200–9,000 வண்டிகள் சேதம்
|casualties2 = 500,000–1,280,000(பார்க்க [[#Casualties|§7]])
|campaignbox =

'''மாஸ்கோ சண்டை''' (''Battle of Moscow'', [[உருசியம்]]: ''битва под Москвой'', [[இடாய்ச்சு]]: ''Schlacht um Moskau'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையில்]] [[சோவியத் ஒன்றியம்]], [[நாசி ஜெர்மனி]] இடையே அக்டோபர் 1941 - ஜனவரி 1942 காலகட்டத்தில் நடைபெற்ற படைமோதல்களைக் குறிக்க சோவியத் ஒன்றிய வரலாற்றாளர்களால் பயன்படுத்தப்படும் பெயராகும். [[பர்பரோசா நடவடிக்கை]]யின் பகுதியான. இம்மோதல் சோவியத் படைகளுக்கு [[மேல்நிலை உத்தி]]யளவில் வெற்றியாக முடிந்தது.

ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. [[பர்பரோசா நடவடிக்கை]] என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பின் படைரீதியான மற்றும் அரசியல்ரீதியான இலக்குகளில் ஒன்று சோவியத் ஒன்றியத்தின் தலைநகரும் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான [[மாஸ்கோ]] நகரைக் கைப்பற்றுவதுமாகும். நான்கு மாதங்களுக்கு செருமனி தலைமையிலான [[அச்சு நாடுகள்|அச்சு நாட்டுப் படைகள்]] சோவியத் படைகளை முறியடித்து சோவியத் ஒன்றியத்திற்குள் வேகமாக ஊடுருவின. அக்டோபர் 1941 இல் மாஸ்கோ நகர் வரை முன்னேறி விட்டன. மாஸ்கோ நகரைக் கைப்பற்ற தைஃபூன் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்ட தாக்குதலைத் தொடங்கின. நகரின் வடக்கிலும் தெற்கிலும் இரு கிடுக்கிப்பிடித் தாக்குதல்களை நடத்தி அதை சுற்றி வளைத்துக் கைப்பற்ற முயன்றன.
வரிசை 30:
மாஸ்கோ சண்டையின் விளைவாக விரைவாக சோவியத் ஒன்றியத்தைத் தோற்கடிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி உறுதியானது. கிழக்குப் போர்முனையில் மேலும் சில ஆண்டுகள் போர் நீடிப்பது இன்றியமைதானது.

== குறிப்புகள் ==
{{reflist}}

== மேற்கோள்கள் ==
* Braithwaite, Rodric. ''Moscow 1941: A City and Its People at War''. London: Profile Books Ltd, 2006 (hardcover, ISBN 1-86197-759-X).
* ''Collection of legislative acts related to State Awards of the USSR'' (1984), Moscow, ed. Izvestia.
* Moscow Encyclopedia, ed. Great Russian Encyclopedia, Moscow, 1997, entry "Battle of Moscow"
* {{Cite book |last=Belov |first=Pavel Alekseevich |authorlink= |coauthors= |title=Za nami Moskva | year=1963 |publisher=Voenizdat |location=Moscow |id= }}
* {{Cite book |last=Bergström|first=Christer|title=Barbarossa – The Air Battle: July–December 1941|publisher=Chervron/Ian Allen|place=London|year=2007|isbn= 978-1-85780-270-2}}
* {{Cite book |last1=Boog|first1=Horst|last2=Jürgen|first2=Förster|last3=Joachim|first3=Hoffmann|last4=Ernst|first4=Klink|last5=Rolf-Dieter|first5=Müller|last6=Gerd r.|first6=Ueberschär|title=Das Deutsche Reich und der Zweite Weltkrieg: Der Angriff auf die Sowjetunion|publisher=Militärgeschichtliches Forschungsamt|place=Stuttgart|year=1983|isbn= 3-421-06098-3}}
* {{Cite book |last=Erickson |first=John |authorlink= |coauthors=Dilks, David |title=Barbarossa: The Axis and the Allies |year=1994 |publisher=Edinburgh University Press |location=Edinburgh |isbn= 0-7486-0504-5 }}
* {{Cite book |last=Glantz |first=David M. |authorlink= |coauthors=House, Jonathan M. |title=When Titans clashed: how the Red Army stopped Hitler |year=1995 |publisher=University Press of Kansas | location=Lawrence |isbn=0-7006-0717-X }}
* {{cite book |last=Goldman | first=Stuart D.| title=Nomonhan, 1939; The Red Army's Victory That Shaped World War II| year=2012| publisher=Naval Institute Press| isbn=978-1-61251-098-9}}
* {{Cite book |last=Guderian |first=Heinz |authorlink= |coauthors= |title=Erinnerungen eines Soldaten |year=1951 |publisher=Vowinckel |location=Heidelberg |id= }}
* Hardesty, Von. ''Red Phoenix''. Washington, D.C.: Smithsonian Institution Press, 1991. ISBN 1-56098-071-0
* {{Cite book |last=Jukes |first=Geoffrey |authorlink= |coauthors= |title=The Second World War: The Eastern Front 1941–1945 |year=2002 |publisher=Osprey |location=Oxford |isbn=1-84176-391-8 }}
* {{Cite book|last=Nagorski|first=Andrew|title=The Greatest Battle: Stalin, Hitler, and the Desperate Struggle for Moscow That Changed the Course of World War II|year=2007|publisher=Simon & Schuster|location=New York|isbn=0-7432-8110-1}}
* {{Cite book |last=Plocher |first=Hermann|title=Luftwaffe versus Russia, 1941 |year=1968 |publisher =USAF: Historical Division, Arno Press |location=New York |id= }}
* {{Cite book |last=Prokhorov |first=A. M. (ed.) |title=Great Soviet Encyclopedia |year=1973–1978 |publisher=Macmillan |location=New York |id= }}
* Reinhardt, Klaus. ''Moscow: The Turning Point? The Failure of Hitler's Strategy in the Winter of 1941–42''. Oxford: Berg Publishers, 1992 (hardback, ISBN 0-85496-695-1).
* {{Cite book |last=Sokolovskii |first=Vasilii Danilovich |authorlink= |coauthors= |title=Razgrom Nemetsko-Fashistskikh Voisk pod Moskvoi (with map album) |year=1964 |publisher=VoenIzdat |location =Moscow |id=LCCN: 65-54443 }}
* {{Cite book |last=Tooze | first=Adam |title=The Wages of Destruction: The making and breaking of the Nazi economy |year=2006 |publisher=Penguin Books |location=London |isbn=978-0-14-100348-1 }}
* {{Cite book |last=Vasilevsky |first=A. M. |authorlink= |coauthors= |title=Lifelong cause |year=1981 |publisher=Progress |location=Moscow |isbn=0-7147-1830-0 }}
* {{Cite book |last1=Williamson|first1=Murray|title=Strategy for Defeat: The Luftwaffe 1933–1945| publisher=Air University Press |location=Maxwell AFB |year=1983 | isbn=978-1-58566-010-0}}
* {{Cite book |last=Zhukov |first=G. K. |authorlink= |coauthors= |title=The memoirs of Marshal Zhukov |year=1971 |publisher=Cape |location=London |isbn=0-224-61924-1 }}

[[பகுப்பு:கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]

{{Link FA|el}}

[[பகுப்பு:கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது