ஸ்ரீருத்ரம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Book | name = ஸ்ரீ ருத்ரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 32:
ஸ்ரீ ருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்றும் “சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்து [[முக்தி|முக்திக்கு]] கருவியானதால் இது [[உபநிடதம்]] என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் [[ருத்திரன்|ஸ்ரீ ருத்திரனை]] இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனை ''சதருத்ரீயம்'' எனப்படுகிறது.
 
==ஸ்ரீ ருத்ரம் நூலுக்குநூலின் உரையாசிரியர்கள்==
ஸ்ரீ ருத்ரம் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் சாயாணாச்சாரியார், அபிநவ சங்கராச்சாரியார், பட்டபாஸ்கரர், விஷ்ணு சூரி ஆகியவர்கள் சமசுகிருத மொழியில் எழுதிய உரைகளே தற்பொழுது அச்சில் உள்ளது.
 
==நூலின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீருத்ரம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது