நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎தலைமைச் செயலர்: *திருத்தம்*
வரிசை 44:
தலைமைச் செயலகம் பிரதமரின் நேரடிப் பொறுப்பில் உள்ளது. தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவராக தலைமைச் செயலர் செயலாற்றுகிறார். இவரே ''அலுவல் முறையில்'' படைத்துறை சாரா அரசுப்பணியாளர் வாரியத் தலைவரும் ஆவார்.
 
மரபுப்படி தலைமைச் செயலராக மிகவும் மூத்த குடிசார் அரசுப் பணியாளரே நியமிக்கப்படுகிறார். இவர் [[இந்திய ஆட்சிப் பணி]]யைச் சேர்ந்தவராக இருப்பார். இவரது பதவிக்காலம் பொதுவாக இரண்டிலிருந்து மூன்றாண்டுகள் இருக்கும். இந்திய அரசின் [[முன்னுரிமை வரிசை (இந்தியா)|அலுவல்முறை அதிகார வரிசையில்]] பதினொன்றாவது நிலையில் உள்ளார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_தலைமைச்_செயலகம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது