"நோயெதிர்ப்பியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Monocyte.png|thumb|[[ஒற்றைக் குழியம்|ஒற்றைக் குழியங்கள்]]]]
[[எதிர்ப்பி]]களுக்கெதிராக எதிர்த்துச் செயல்படும் உடலின் செயல்வல்லமை ஒரு மனிதரின் வயது, எதிர்ப்பி வகை, தாய்வழிக் காரணிகள், உடலின் எப்பகுதியில் எதிர்ப்பியானது செல்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொறுத்து அமைகிறது<ref name="isbn0-7167-4947-5">{{cite book | author = Goldsby RA, Kindt TK, Osborne BA and Kuby J | title = Immunology | edition = 5th | publisher = W.H. Freeman | location = San Francisco | year = 2003 | pages = | isbn = 0-7167-4947-5 | oclc = | doi = | accessdate = }}</ref>. பிறந்து நான்கு வாரங்களாகாத குழந்தைகள் (பச்சைக் குழந்தைகள்) உடலியக்க நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளார்கள். ஏனெனில், இவர்களுடைய உள்ளார்ந்த மற்றும் மாறும் நோயெதிர்ப்புத் திறன்கள் பெருமளவு இயற்கையாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு [[புரதம்|புரத]] எதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்ப்பினை உருவாக்குகிறது. ஆனால், கிளைக்கோப்புரதங்கள், பல்கூட்டுச் சர்க்கரை எதிர்ப்பிகளுக்கெதிராக இது திறமையாகச் செயற்படுவதில்லை.
 
== நோயெதிர்ப்பியவேதியியல் ==
{{Main|நோயெதிர்ப்பியவேதியியல்}}
நோயெதிர்ப்பியவேதியியல் என்பது [[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பு அமைப்பின்]] அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் [[வேதியியல்|வேதியியலின்]] ஒரு பிரிவாகும். இப்பிரிவு [[எதிர்ப்பான்|எதிர்ப்பான்களின்]] பண்புகள், [[எதிர்ப்பி|எதிர்ப்பிகள்]], எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது<ref>[http://goldbook.iupac.org/I02980.html Immunochemistry], Gold Book.</ref>.
 
== நோயெதிர்ப்பியச் சிகிச்சை ==
19,990

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1669057" இருந்து மீள்விக்கப்பட்டது