ஸ்ரீருத்ரம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
==ஸ்ரீ ருத்ரம் நூலைப் செபித்தலின் பயன்==
இந்நூலில் ஸ்ரீ ருத்ரத்தை செபித்தலின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீ ருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.
 
==இந்நூலின் சிறப்பு மந்திரம்==
 
:திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|
:உர்வாருகமிவ பந்தனான் - ம்ருயோர் - முக்ஷீயமாம்ருதாத்|
 
பொருள்: (சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய (திரியம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம். (உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல (ம்ருத்யோர்) இறப்பின் (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. (மா அம்ருதாத்) [[மோட்சம்|மோட்ச]] மார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக.
 
==ஸ்ரீ ருத்ரம் பாராயணம் எவ்வாறு செய்வது==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீருத்ரம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது