மிகையுணர்வூக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox disease | Name = மிகையுணர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
MeshID = D006967 |
}}
'''மிகையுணர்வூக்கம்''' (Hypersensitivity) ('''மிகையுணர்வூக்க வினைகள்''' அல்லது '''சகிப்புத் தன்மையற்ற நிலை''' என்றும் அழைக்கப்படுவதுண்டு) என்பது இயல்பான [[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பு அமைப்பின்]] விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, [[ஒவ்வாமை]], [[தன்னுடல் தாக்குநோய்|தன்னெதிர்ப்பு]] வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் [[மரணம்|மரணத்தைத்]] விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். [[ஓம்புயிர்|ஓம்புயிரின்]] முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது<ref name=":0">Gell PGH, Coombs RRA, eds. Clinical Aspects of Immunology. 1st ed. Oxford, England: Blackwell; 1963.</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மிகையுணர்வூக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது