தன்னுடல் தாக்குநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
இலகுவாக விளங்கத்தக்க வகையில் வசனத்தில் திருத்தம்.
வரிசை 13:
| MeshID = D001327
}}
 
'''தன்னுடல்உடலின் தாக்குநோய்கள்'''[[நோய் அல்லதுஎதிர்ப்பாற்றல் '''தன்னெதிர்ப்புமுறைமை]]யின் நோய்கள்'''மிகை (Autoimmune diseases) என்பவைஇயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்களுக்கு]] எதிராக தொழிற்படும் உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமைபிறபொருளெதிரி]]யின்கள் மிகைஉருவாகி, இயக்கத்தால்அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களாகும்நோய்களே, '''தன்னுடல் தாக்குநோய்கள்''' அல்லது '''தன்னெதிர்ப்பு நோய்கள்''' (Autoimmune diseases) எனப்படும்.<ref>{{cite web | url=http://dictionary.reference.com/browse/autoimmune+disease | title=Autoimmune disease | accessdate=6 சூன் 2014}}</ref><ref>{{cite web | url=http://www.news-medical.net/health/What-is-Autoimmune-Disease.aspx | title=What is Autoimmune Disease? | accessdate=6 சூன் 2014 | author=Ananya Mandal}}</ref> அதாவது [[உடல்|உடலானது]] தன்னுடலில் உள்ள சில பகுதிகளை [[நோய்க்காரணி]]யாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உடலுறுப்பில்]] ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான [[நோய்]]களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
 
''தன்னுடல் தாக்குமை'' (''Autoimmunity'') என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தினால்]] தனது சொந்த [[உயிரணு|உயிரணுக்களையும்]], [[இழையம்|இழையங்களையும்]] 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் விளைவாக வரும் [[நோய்]]கள் [[தன்னுடல் தாக்குநோய்]]கள் என அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தன்னுடல்_தாக்குநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது