வைகானசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வைகானசம்''' வைண சமயம்|வை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வைகானசம்''' [[வைண சமயம்|வைணவ சமயத்தினர்]] பின்பற்றும் இரண்டு ஆகமங்களின் தொன்மையான ஒன்றாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம் (திருப்பதி) திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்) போன்றம், திவ்யதேசங்களில வைகானச அர்ச்சகர்கள்தாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்கிறார்கள்.இவர்கள் [[வடகலை ஐயங்கார்|வடகலை வைணவ சமயப்]] பிரிவைச் சேர்ந்தவர்கள்.<ref>http://www.srivikanasa.com/index.asp</ref>.</ref>http://srivenkatesa.org/index.php/srivaikhanasam/688-sri-vaikhanasa-agamam-part-2-tirumala</ref>.<ref>http://www.vaikhanasa.com/vaikhanasam.html</ref>.
 
[[மூலவர்|மூலவர் திருமேனியைத்]] தொடும் உரிமையுடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவியாகப் பணிபுரியும் பட்டர்களுக்கும் மூலத்திருமேனியைத் தொடும் உரிமை இல்லை. இவர்கள் நெறி [[வேதம்|வேதத்தை]] அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் [[இராமானுசர்|இராமாநுசரையோ]] [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரையோ]] தம் குலகுருவாககுல [[குரு]]வாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் நாலாயிர [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப்பிரபந்தங்களை]] இவர்கள் ஓதுவதில்லை.
 
பஞ்ச சம்ஸ்காரம் (வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகள்) என்ற வைணவ தீட்சையை இவர்கள் பெறுவதுமில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு
"https://ta.wikipedia.org/wiki/வைகானசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது