பாஞ்சராத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''பாஞ்சராத்திரம்''' [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] இரண்டு பிரிவுகளின் ஒன்று. ஐந்து இரவுகளில் [[திருமால்|திருமாலால்]] அருளப்பட்டதாகக் கருதப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும்.
இதனை வேதத்துக்கு இணையாக் கருதினார் [[இராமானுசர்]]. [[தென்கலை ஐயங்கார்]] சமுகத்தினர் பாஞ்சராத்திரம் எனும் ஆகமத்தை பின்பற்றி வருகின்றனர். <ref>http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Vaikhanasa/Pancaratra </ref>.வைகானச மற்றும் பாஞ்சராத்திரம் ஆகமப் பிரிவினர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள்]<ref>http://hinduonline.co/DigitalLibrary/SmallBooks/PancaraatraAgama1Eng.pdf</ref>.
 
[[வைகானசம்|வைகானச]] ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள் தீட்சை பெற்றுக்கொண்ட பிராமணர்கள் எல்லோரையும் கோயில் பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்காரங்கள் பெற்றுக்கொண்ட [[பிராமணர்]] அல்லாதவரையும் சில காரியங்களில் அவை ஏற்கின்றன. <ref>http://ebookbrowsee.net/714-sh026-pancharatra-agama-d682647081</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாஞ்சராத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது