பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ferdinand von Richthofen.jpg|thumb|200px|'''பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்''' ([[1833]]-[[1905]]).]]
'''பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென்''' (''Ferdinand Freiherr von Richthofen'' [[1833]] - [[1905]]), [[ஜேர்மனி|ஜேர்மன்]] நாட்டைச் சேர்ந்த ஒரு [[புவியியலாளர்புவியியல்|புவியியலாளரும்]], பயணியும், [[அறிவியலாளர்அறிவியல்|அறிவியலாளரும்]] ஆவார். இவர் [[ஜெர்மனி]]யில்ஜெர்மனியில் கார்ல்ரூஹே (Karlsruhe) என்னுமிடத்தில் பிறந்தார். [[பெர்லின்]] நகரில் கல்வி கற்றார். [[1860 ]]ஆம் ஆண்டில், இயூலென்பர்க் பயணம் (Eulenburg Expedition) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும்[[1862]]க்கும் இடையில், [[இலங்கை]], [[ஜப்பான்]], [[தாய்வான்]], செலெபெஸ், [[ஜாவா]], [[பிலிப்பைன்ஸ்]], [[சீயாம்]], [[பர்மா]] ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும்[[1868]]க்கும் இடையில், [[ஐக்கிய அமெரிக்காவில்அமெரிக்கா]]வில், [[கலிபோர்னியா]]வில் [[பொன்|தங்க]] வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் [[நிலவியலாளர்|நிலவியலாளராகப்]] பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை [[சீனா]], ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
 
இவர், [[புவியியல்]], [[நிலவியல்]], [[பொருளியல்]], [[இனவியல்]] (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
 
இவர், [[1875]] இல் [[பொன் பல்கலைக்பல்கலக்கழகம்|பொன் கழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். [[1883]] இலும், [[1886]] இலும் முறையே லீப்சிக் பல்கலைக் கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
 
இவர், 1875 இல் பொன் பல்கலைக் கழகத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1883 இலும், 1886 இலும் முறையே லீப்சிக் பல்கலைக் கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
[[பகுப்பு:புவியியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
 
[[de:Ferdinand von Richthofen]]
[[en:Ferdinand von Richthofen]]
[[es:Ferdinand Freiherr von Richthofen]]
[[fr:Ferdinand von Richthofen]]
[[hi:फडिनेण्ड वॉन रिचथोफन]]
[[it:Ferdinand von Richthofen]]
[[ja:フェルディナント・フォン・リヒトホーフェン]]
[[no:Ferdinand von Richthofen]]
[[pl:Ferdinand von Richthofen]]
[[pt:Ferdinand von Richthofen]]
[[fi:Ferdinand von Richthofen]]
[[zh:費迪南·馮·李希霍芬]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_வொன்_ரிச்தோஃபென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது