விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 33:
 
சான்று குறித்த மேலதிக தகவலுக்கு, [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]] பகக்த்தினை பார்க்கவும்.
 
=== ஆங்கில விக்கியின் சான்றுகளை அப்படியே நகலெடுக்கலாமா? ===
மொழிமாற்றுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியின் சான்றுகளை பயன்படுத்தலாம். ஏனைய கட்டுரைகளில் அவசியாக உள்ளபோது மட்டும் பயன்படுத்தவும். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புலமை இருக்க வாய்ப்பிலை. ஆகையினால் குறைந்த அளவு பிற மொழி இணைப்புகளை இடவும்.
 
=== நான் எழுதிய நூல்களை ஆதாரமாக இணைக்கலாமா ? ===
சொந்த கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எவ்வாறு எழுத முடியாதோ அதே போல் உங்களுடைய நூல்களை நீங்களே உசாத்துணையாக தர இயலாது.
 
=== என்னிடம் வேறு கேள்விகள் உள்ளன, யாரை கேட்பது? ===
 
[[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்]] இங்கு கேட்கலாம்.
பிற [[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy | பயனரின் பேச்சுப் பக்கத்திலும்]] கேட்கலாம்.
 
[[பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்]]