தேசிய ஜனநாயகக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை வார்ப்புரு சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== வரலாறு ==
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. [[அ.இ.அ.தி.மு.க|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 1113 நாட்களில்மாதங்களில் இழந்தது. பின்பு புதிய கூட்டணியுடன் [[1999]] ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.
 
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_ஜனநாயகக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது