அகமதாபாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
இணையத்தளம்=www.egovamc.com|
}}
'''அகமதாபாத்''' ({{lang-gu|અમદાવાદ / அம்தாவாத்}}) [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[குஜராத்]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 [[மில்லியன்|மில்லியனாகும்]]. இந்நகரம் இதன் பழைய பெயரான '''கர்ணாவதி''' என்ற பெயராலும் குஜராத் மக்களால் '''அம்தாவாத்''' என்றும் அழைக்கப்படுகிறது.
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
'''அகமதாபாத்''' (અમદાવાદ / அம்தாவாத்) [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[குஜராத்]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இந்தியாவில் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 5 [[மில்லியன்|மில்லியனாகும்]]. இந்நகரம் இதன் பழைய பெயரான '''கர்ணாவதி''' என்ற பெயராலும் குஜராத் மக்களால் '''அம்தாவாத்''' என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்நகரம் [[சபர்மதி ஆறு|சபர்மதி ஆற்றின்]] கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர் [[காந்தி நகர்]] மாநிலத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அகமதாபாது" இலிருந்து மீள்விக்கப்பட்டது