உரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கட்டமைப்பு: *திருத்தம்* |
→கட்டமைப்பு: *உரை திருத்தம்* |
||
வரிசை 11:
== கட்டமைப்பு ==
* உரியம் ஒரு
[[படிமம்:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
* '''புடைக்கலவிழையம்''':
* '''உரிய நார்கள்''': உரியம் கூட்டு இழையத்தில் காணப்படும் ஸ்கிளீரன்கைமா(Sclerenchyma) நார்கள், உரியம்நார்கள் என அழைக்கப்படுகின்றன. இவை குறுகலான. செங்குத்தான நீண்ட உயிரணுக்களாகும். இவற்றின் உயிரணுச்சுவர் மிகவும் தடித்தும். உயிரணு அறை மிகவும் குறுகலாகவும் காணப்படுகிறது. உரியம் கூட்டுஉயிரணுத் தொகுப்பில் காணப்படும் நான்கு வகை உயிரணுகளில், உரியம்நார்கள் மட்டுமே உயிரற்ற உயிரணுக்களாகும். இவை தாவரங்களுக்கு, வலிமையளிக்கின்ற உயிரணுக்களாகவும், தாங்குச் உயிரணுகளாகவும் உள்ளன.
|