பிரம்ம புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''பிரம்ம புராணம்''' ([[தேவநாகரி]]:ब्रह्म पुराण, பிரம்ம புராணா) என்பது [[மகா புராணங்கள்|மகா புராணங்களில்]] முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ''ஆதிபுராணம்'' என்றும் கூறுகின்றனர். இது பத்தாயிரம் (10,000) சுலோகங்களை உள்ளடக்கிய [[ராஜசிக புராணம்|ராஜசிக புராண]] வகையைச் சார்ந்ததாகும்<ref>அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், [[நர்மதா பதிப்பகம்]]</ref>.
 
==பிரம்ம புராணம் விளக்குபவைகள்==
{{refbegin|2}}
 
#பிரபஞ்ச படைப்பு
# [[தட்சன்|தட்சனின் வழித்தோண்றல்கள்]]
# [[மன்வந்தரம்|மன்வந்தரங்களின் கால அளவுகள்]]
# வைவஸ்வத மனுவின் வழித்தோண்றல்கள்
# [[சூரிய வம்சம்]]
# [[சந்திர வம்சம்]]
# [[மார்கண்டேயர்|மார்கண்டேயரும்]] புவனேசுவரம் கோயிலும்
# பூமண்டலப் பிரிவுகள்
# [[திரிசங்கு]]
# [[சகரன்]]
# பலிச்சக்கரவர்த்தியும், வாமன அவதாரமும்
# கங்கையும் கௌதம முனிவரும்
# கபோத தீர்த்தம்
# [[கருட தீர்த்தம்]]
# [[விஷ்வாமித்திர தீர்த்தம்]]
# [[கங்கை]] நீரின் மகிமை
# [[குபேரன்]]
# [[அரிச்சந்திரன்]]
# பிப்பலதன் வரலாறு
# நாகேசுவரனும் நாகதீர்த்தமும்
# [[பிரம்மா]]
# சண்டாளனும் பிரம்ம ராட்சசனும்
# காயத்ரி
# தர்மம், தர்மத்தைக் காக்கும்
# ஆந்தையும் புறாவும்
# கண்டு மகரிஷியும் அப்சரசும்
# அந்தணன் வேதாஅவும் வேடன் பில்லாவும்
# விருத்திர கவுதமனும் விருத்திர சங்கமமும்
# கோணாரக் சூரியன் கோயில்
# இந்திரத்யும்னனும் புருசோத்தம சேத்திரமும்
{{refend}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்ம_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது