கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
</ref>. உண்மையில் சராசரியான கருத்தரிப்புக் காலமானது 40 கிழமைகளாக இருக்கின்றது<ref>Cunningham, et al., (2010). Williams Textbook of Obstetrics, chapter 8.</ref>. இந்த முப்பருவங்களையும் தெளிவாக வேறுபடுத்தும் எந்த விதிகளும் இல்லாவிட்டாலும், இந்த பிரிவுகளானது, குறிப்பிட்ட காலத்தில் நிகழும் மாற்றங்களைக் காட்ட மிகவும் உதவியாக இருக்கும்.
===== முப்பருவத்தின் முதலாவது பகுதி =====
மூச்சியக்கத்தில் ஒரு நிமிடத்தில் உள்ளெடுக்கும், வெளிவிடும் வளிமத்தின் கனவளவு 40% ஆல் அதிகரிக்கும்<ref name="pmid11316633">{{cite journal|last=Campbell|first=LA|coauthors=Klocke, RA|title=Implications for the pregnant patient|journal=American Journal of Respiratory and Critical Care Medicine|date=April 2001|volume=163|issue=5|pages=1051–54|pmid=11316633|doi=10.1164/ajrccm.163.5.16353}}</ref>. 8 கிழமைகளில் கருப்பையின் அளவானது ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்து காணப்படும். கருத்தரிப்பிற்கான அறிகுறிகளும், அதிலுள்ள பல சங்கடங்களும் இந்தக் காலத்திலேயே காணப்படும்<ref name="NHS">http://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/pages/pregnancy-weeks-4-5-6-7-8.aspx#close</ref>.
 
===== முப்பருவத்தின் இரண்டாவது பகுதி =====
[[படிமம்:2917 Size of Uterus Throughout Pregnancy-02-ta.svg|right|200px]]
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது