கருவள வீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மக்கள்தொகையின் '''முழு கருவள வீதம்''' (''total fertility rate'', ''TFR''), சுருக்கமாக '''கருவள வீதம்''', '''கால முழு கருவள வீதம்''' (PTFR) அல்லது '''முழு கால கருவள வீதம்''' (''period total fertility rate'', TPFR) என பலவாறு அழைக்கப்படும்) ஓர் பெண் தனது வாழ்நாளில் பெறும் குழந்தைகள் எண்ணிக்கையின் சராசரியாகும்.இது (1) தற்போதுள்ள வயதிற்குறியவயதிற்குரிய கருவள வீதத்தில் (ASFRs) அவளது வாழ்நாள் முழுவதும் பெறக்கூடியது மற்றும் (2) அவள் தனது பிறப்பிலிருந்து அவளது கருத்தரிக்கும் வாழ்நாள் முழுமையும் கருத்தில் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது..<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/docs/notesanddefs.html?countryName=France&countryCode=fr&regionCode=eu#2127 Total fertility rate definition from CIA world factbook]</ref>
 
இது ஓர் செயற்கை வீதமாகும். எந்த ஓர் குறிப்பிட்ட பெண்களின் குழுவின் கருவளத்தினையும் சார்ந்தது இல்லை. தவிரவும் உண்மையில் அவர்கள் வாழ்நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை சார்ந்தும் இல்லை. அவர்களது கருத்தரிப்புக் காலத்தில் (உலக புள்ளியியல் பாவனைகளில் இது 15-44 அல்லது 15-49) வயதுசார் கருவள வீதங்களைக் கொண்டு கணக்கிடப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கருவள_வீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது